Home / உலகச் செய்திகள் / Facebookக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரை CEOவாக நியமிக்க வலியுறுத்தல்

Facebookக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரை CEOவாக நியமிக்க வலியுறுத்தல்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரை நியமிக்கவேண்டும் என ஃபேஸ்புக் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனி நபர் தகவல்கள் அனுமதியின்றி கசியவிடப்படுவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் ஃபேஸ்புக்கின் மீது தொடர்ந்து கூறப்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், டொரோண்டோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ், பிரச்சனையை சரிசெய்யவேண்டுமானால், தான் வகித்துவரும் சி.இ.ஓ பொறுப்பை  மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பிராட் ஸ்மித்திற்கு மார்க் ஜூக்கர்பெர்க் வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: