Home / Uncategorized (page 2)

Uncategorized

நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்!!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,  ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது. மேலும், ...

Read More »

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய ...

Read More »

புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்துவோம்-ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு

கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது  நடத்தப்பட்ட  தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டமை அடுத்து புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அத்தோடு இந்த ...

Read More »

யாழ் குருநகர் பாடும் மீன் வினையாட்டுக் கழக அணிக்கு புதிய சீருடைகள் கையளிப்பு!!

யாழ்ப்பாணம் குருநகர்பாடும் மீன் வினையாட்டுக் கழக அணிக்கு புதிய சீருடைகள் தாஜ் ஹோட்டல் உரிமையாளரால் கழக நிர்வாகத்திடம் சீருடைகள் கையளிக்கப்பட்டன. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் LIKE-Facebook    

Read More »

கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்!

அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. * பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும். * மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் ...

Read More »

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரி சத்தியாகிரக போராட்டம்!

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க கோரியும் இன்று மலையகத்தில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்று கொடுப்பதாக கூறிய அரசியல் தலைவர்கள் கடந்த வாரம் 700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு ...

Read More »

ரஷ்யாவில் 4 குட்டிகளை ஈன்ற சைபீரியப் புலி

அழிவின் விளிம்பில் உள்ள சைபீரியப் புலி ஒன்று அடர்ந்த வனப்பகுதியில் 4 குட்டிகள் ஈன்றுள்ளது. ரஷ்யாவில் லெப்பர்ட் தேசியப்பூங்காவில் மலை உச்சியில் சைபீரியப் புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்றது. இதனைக் கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குட்டிகள் இருக்கும் இடத்தில் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினர். அதில் நான்கு குட்டிகளுடன் தாய்ப் புலி இருப்பதும், குட்டிகள் ...

Read More »

இந்தியாவில் மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற குகேஷ்

தமிழகத்தை சேர்ந்த 12 வயதே ஆன செஸ் வீரர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா கடந்த ஆண்டு, 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களை எட்டியிருந்த போது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். இந்தச் சாதனையை 12 வயது 7 மாதங்கள் 17 நாட்களை எட்டியிருக்கும் சென்னையைச் சேர்ந்த ...

Read More »

அமெரிக்காவின் ஹட்சன் (Tappan Zee) என்று அழைக்கப்படும் பாலம் வெடி வைத்து தகர்ப்பு

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் மீதான (Tappan Zee) என்று அழைக்கப்படும் பழைய பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தென் நியாக்கை இணைக்கும் இந்தப் பாலம் பழுதானதையடுத்து அருகில் புதுப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் புதுப்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து பழைய பாலம் பயன்பாடற்று கிடந்தது.  இந்த நிலையில் நேற்று ...

Read More »

ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 2009-ல் நடைபெற்ற இளையோருக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி ...

Read More »