Home / Uncategorized (page 10)

Uncategorized

நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா புகைப்பட தொகுப்பு

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் நாள் திருவிழா 31.07.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவினர் யாழின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல்

பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிரடிப் படையின் சிறப்புப் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து நேற்று யாழ் நோக்கிச் சென்ற அவர்கள், யாழின் பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ஆம் திகதி வடமராட்சி கிழக்கில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் ...

Read More »

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல்

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோ க்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு ...

Read More »

ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் விபத்து

வவுனியா, மூன்று முறிப்பு ஏ9 வீதியில் ஹயஸ் மற்றும் ஹன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடும்பம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் ...

Read More »

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் = ஆதவா ( செயற்பாடு தெரியாது)அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),அம்பி ( ...

Read More »

யாழ்ப்பாணத்தில் சிறப்புற இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்.

உரும்பிராய் கலைக்கோவில் அதிபர் கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமாரின் புதல்வி ஆரணி செல்வேந்திரகுமாரின் நடன அரங்கேற்ற நிகழ்வு 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை கால 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ...

Read More »

எமது நோக்குகளும் நடவடிக்கைகளும் எம் மக்கள் சார்பாக மாண்புடன் பயணிக்க வேண்டும் க.வி.விக்னேஸ்வரன்

மிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் திருகோணமலையில் மூன்று மாதங்களுக்கு முன் சந்தித்த பின்னர் இன்று தான் கூடியுள்ளோம் என்று நம்புகின்றேன். எமது நோக்குகளும் நடவடிக்கைகளும் எம் மக்கள் சார்பாக மாண்புடன் பயணிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது. நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும் தடைபட்டும் தாமதப்பட்டும் இருக்கும் ...

Read More »

Active Agents Groups Event Management இல் உங்கள் விளம்பரத்தோடு இணைந்து கொள்ளுங்கள்

Active Agents Groups Event Management  Nallur, Jaffna Srilanka AA.groups2017@gmail.com Tp 0750702726 Radiotamizha fm tamil online radio www.radiotamizha.com

Read More »

ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதனை அவுஸ்திரேலிய  பிரதமர் மெல்கம் டர்ன்புல் உறுதி செய்துள்ளார். மேலும் சிட்னியில் மேற்;கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்படவிருந்த வெடிபொருட்களும் ...

Read More »