Home / விளையாட்டுச் செய்திகள் (page 4)

விளையாட்டுச் செய்திகள்

2019 உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் உள்ள அணி எது? புள்ளிகள் பட்டியல்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது மழை பெய்து வருவதால் போட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. நேற்று நடைபெறவிருந்த இலங்கை – வங்கதேச போட்டி கூட மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ...

Read More »

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்முறை இதுவரை தோல்விகளை சந்திக்காத அணிகளாக இந்தியா, நியூஸிலாந்து வலம் வருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ...

Read More »

உலக கோப்பை தொடருக்காக இங்கிலாந்து செல்கிறார் ரிஷாப் பன்ட்

ஷிகர் தவண் காயம் அவரை உலகக்கோப்பையிலிருந்து விலகச் செய்தால் அவரது இடத்துக்கு அதிரடி வீரர் ரிஷப் பந்த் வரவேண்டும் என்று சுனில் கவாஸ்கரும், கெவின் பீட்டர்சனும் கூற, ராயுடு வேண்டும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர். இப்போதைக்கு தவண் அடுத்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு ...

Read More »

வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி

டாண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலகக்கோப்பை 2019-ம் 17வது போட்டி கடைசி வரை பரபரப்பாக அமைந்தது, இதில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னர் (107), பிஞ்ச் (82) ஆகியோரது அபார ...

Read More »

ஷிகர் தவண் ரொம்ப நல்ல மனுஷன்: அஸ்வின் உருக்கம்

ஷிகர் தவண்  நல்ல மனிதர் என்றும் அதனால்தான் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் விழாவில் கலந்துகொண்டார் அஸ்வின். அப்போது வீரர் ஷிகர் தவணின் விலகல் இந்திய அணிக்கு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ...

Read More »

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக  பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மாலத்தீவு பயணத்தின்போது இப்ராஹிம் முகமது சோலிஹ்க்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை (bat) பரிசாக அளித்ததாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் இதற்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

Read More »

மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை!!

பிரான்ஸில் நடைபெறும் மகளிருக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் அமெரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. தாய்லாந்துக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் அமெரிக்கா 13 கோல்களைப் போட்டுள்ளது. சர்வதேச ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர்களில் 13 கோல்கள் போடப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். முதல் பாதியில் 3 கோல்களையும் இரண்டாம் பாதியில் எஞ்சிய ...

Read More »

நாடு திரும்புகிறார் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா

இலங்கை அணியின் அனுபவம் மிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள மலிங்காவின் மாமியர் காந்தி பெரேதா இன்று காலை 8 மணியளவில் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளார். இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்கா விளையாடுவார் ...

Read More »

“தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” – சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்

ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ...

Read More »

கைவிடப்பட்ட போட்டிகளில் 2019 உ.கோப்பை சாதனை: இலங்கை-வங்கதேசப் போட்டியும் ரத்து

இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.  நோ-ரிசல்ட் என்பது கிரிக்கெட் விதிகளின் படி ஆரம்பித்து கொஞ்சம் போட்டி நடைபெற்று பிறகு கைவிடப்படும் போட்டி முடிவு ஏற்படாத நோ-ரிசல்ட் போட்டியாகும். ஆனால் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டால் அது கைவிடப்பட்ட (abandoned) போட்டியாகும். அந்த வகையில் 2019 உலகக்கோப்பை கைவிடப்பட்ட போட்டியில் அதிக போட்டி ...

Read More »