Home / விளையாட்டுச் செய்திகள் (page 30)

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டி

14ஆவது ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துபாயில் ஆரம்பமாகிறது இம்முறைபோட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும் இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ள இம்முறைபோட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு பி போட்டியுடன் ...

Read More »

உண்மையைப் போட்டுடைத்த டோனி…..!!

இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு ஐ.சி.சி.யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் டோனி. இப்படி இந்திய அணியை கம்பீரமாக வழிநடத்தி வந்த ...

Read More »

ஆசியக் கிண்ணத் தொடரில் : தினேஷ் சந்திமால் – விளையாடமாட்டார்!

எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் தினேஷ் சந்திமால் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் முடிவடைந்த உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரில் அவரது வலது கையின் நடு ...

Read More »

ஜப்பானின் நவோமி ஒசாகா – யு. எஸ். சாம்பியன் பட்டம் வென்றார்!

யு.எஸ். ஓபன்-2018 டென்னிஸ் தொடரின் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஓசாகா மோதினர். இதில் துவக்கத்தில் செரினா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். சுதாரித்துக்கொண்ட ...

Read More »

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை : அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது!

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்டத்தின் இரண்டாம் சுற்றில் இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி முதல் கால் மணியை 18 -13 எனும் கோல் கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாம் கால் மணியில் 21-12 ...

Read More »

இந்திய கேப்டன் கோலி தான் மிகச்சிறந்த வீரர் : அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்!

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி லண்டனில் துவங்குகிறது.  இத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கை பல ...

Read More »

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), எஸ்தோனியா வீராங்கனை கைய் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.  நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ...

Read More »

உலகக்கோப்பை புகழ் பிரான்ஸ் கேப்டன் குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது

குடிபோதையில் காரை ஓட்டிய விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் டோட்டன்ஹாம் கால்பந்து அணி கேப்டன் லோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் ஹியூகோ லோரிஸ். விக்கெட் கீப்பராக இருக்கும் இவரது தலைமையில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி ...

Read More »

5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வெற்றி உறுதியாகியது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் ...

Read More »

இம்ரான் கானுடன் மோதல் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நஜம் சேதி

இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, அவர் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து தனது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த 2009-ம் ஆண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், அன்றுமுதல் பாதுகாப்பு கருதி அந்நாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாட ...

Read More »