Home / விளையாட்டுச் செய்திகள் (page 10)

விளையாட்டுச் செய்திகள்

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனை.. பட்டையை கிளப்பிய தல டோனி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மகேந்திர சிங் டோனி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில், இந்திய அணி பந்துவீச்சின்போது இந்திய வீரர் டோனி இரண்டு உலக சாதனைகளை படைத்தார். கீப்பராக 600 சர்வதேச இன்னிங்ஸில் செயல்பட்ட முதல் ...

Read More »

உலகக் கோப்பையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார் லசித் மலிங்கா

உலகக் கோப்பை தொடரில் இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், மலிங்கா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மலிங்கா, உலகக் கோப்பை தொடரில் இதுவரை 24 போட்டிகளில் விளையாடி ...

Read More »

ராணுவ முத்திரையுடன் விளையாடிய டோனி: தடை விதிக்குமாறு ஐசிசி கோரிக்கை

ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த டோனிக்கு தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ...

Read More »

போராடி தோல்வியடைந்த மேற்கு இந்தியதீவுகள்: விக்கெட்டுகளை சரித்த அவுஸ்திரேலியா

மேற்கு இந்தியதீவுகள் அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரின் 10வது லீக் போட்டியில், மேற்கு இந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேருக்குநேர் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியதீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ...

Read More »

தொடர் தோல்வி…எங்குதான் தவறு? இது தெரிந்தால் நான் தான் கோச்: தெ.ஆ ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வெறுப்புக் கிண்டல்

உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் வெறுப்படைந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், தோல்விகளுக்குக் காரணம் தெரிந்தால் நான் தான் தலைமைப் பயிற்சியாளர் என்று காட்டமாகக் கூறியுள்ளார். இங்கிலாந்து, வங்கதேசம், இந்திய அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தொடர் தோல்விகளை உலகக்கோப்பையில் சந்தித்து வருகிறது.  இப்போது 6 போட்டிகளில் 5 போட்டிகளிலாவது தென் ...

Read More »

ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நடப்பு உலகக்கோப்பைக்காக ஓய்விலிருந்து விலகி தென் ஆப்பிரிக்க அணிக்காக ஆடுகிறேன் என்றார், ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவர் வேண்டுகோளை நிராகரித்தது. உலகக்கோப்பை ஆடப்போகிறோம் என்று அணி வீரர்களில் ஒரு சிலர் ஓராண்டாக அணியுடன் சேர்ந்து ஒரு பிணைப்பு ஏற்பட்ட நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் ...

Read More »

பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை பந்துவீச்சால் ‘கிரேட் எஸ்கேப்’: ஆப்கனை போராடி வென்றது

மழையால் வேகப்பந்து சாதகம், மல்லிங்கா, பிரதீப்பின் பந்துவீச்சு ஆகியவற்றால் கார்டிப்பில் நேற்று நடந்த உலகக்கோப்பைப்ப போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்களில் தோற்கடித்தது இலங்கை அணி. நியூசிலாந்துக்கு எதிராக படுமோசாக தோற்ற இலங்கை அணிக்கு இந்த போட்டியில் போராடிக் கிடைத்த வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும். முதலில் பேட் செய்த இலங்கை அணி ...

Read More »

உலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை?

தோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்  உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுகிறார் என அந்நாட்டு அணி அறிவித்துள்ளது. ஸ்டெயினுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பெருன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் அவர் அறிமுகமாகினார். களத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக டெலிவரி செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற ...

Read More »

3 கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?- வலிமையான இந்திய அணியை எதிர்கொள்ளுமா இங்கிடி இல்லாத தென் ஆப்பிரிக்கா: ஸ்டெயின் விலகல்

சவுத்தாம்டன் நகரில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது தென் ஆப்பிரிக்கா. வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய இரு அணிகளிடமும் தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்த அணி தென் ஆப்பிரிக்கா என்று சொல்வதைக்காட்டிலும் தோல்வியின் ரணத்தை ஆற்றிக்கொள்ள வெற்றி மருந்தை தேடும் புலியாகத்தான் நாளை ...

Read More »

1999 உ.கோப்பை சக்லைனுக்குப் பிறகு முகமது நபி சாதனை: திருப்பு முனையான ஒரே ஓவரில் இலங்கையை பயமுறுத்தும் ஆப்கான்

கார்டிப்பில் இன்று நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 7வது போட்டியில் நன்றாக தொடங்கிய இலங்கை அணி ஆப்கான் ஆஃப் ஸ்பின்னர் முகமது நபியின் ஒரே ஓவரில் சரிவு கண்டு தற்போது கடுமையாகத் திணறி வருகிறது. டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் குல்பதின் நயீப் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார், ஆனால் கிரீன் டாப் ...

Read More »