Home / மருத்துவம்

மருத்துவம்

பாதாம் எண்ணெய்யின் மருத்துவ பயன்கள்!

பெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப்பூச்சுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்கு மிகப் பெரும் தொகையையும் செலவிடத் தயங்குவதில்லை. நாம் இங்கே குறிப்பிடும் இயற்கை எண்ணெயானது ...

Read More »

பல தோஷங்களை நீக்கும் மயில் இறகு….

மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு ...

Read More »

செம்பருத்தியின் அற்புத மருத்துவ பயன்கள்!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அதற்கென உள்ள அழகே தனி. செம்பருத்தியில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. அவற்றின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் ஏராளம். கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். கிராமத்து ...

Read More »

ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க வழி….

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி கருமை சூழ்ந்திருக்கும். கழுத்தின் கருமையைப் போக்க அழகு நிலையம் சென்று காசை வீணாக்குகின்றனர் இன்றைய கால பெண்கள். ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பேக்குகளை செய்து, கழுத்தை பளிச்சென மாற்றலாம். ...

Read More »

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த “யோகாசனம்” எனலாம். பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவது சுகப்பிரசவத்திற்கு ...

Read More »

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

இந்த கீரை அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன. பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு ...

Read More »

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். * சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர ...

Read More »

அல்சரை நீக்கும் கம்பங் கூழ்….

அல்சருக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஹெச் பைலோரி என்கிற பாக்டீரியா முக்கிய காரணமாக உள்ளது என்கிறது நவீன மருத்துவம். இதற்கு மருந்தாக ஆன்டிபயாட்டிக்கும், புண்கள் ஆற புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் எனும் மருந்துகளை உட்கொண்டாலும் இந்த பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிவதில்லை. திரும்பவும் வயிற்றெரிச்சல் தொடங்கும் பொழுது டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆன்டி பயாட்டிக்குகளே. பலமுறை ஆன்டி பயாட்டிக்குகள் ...

Read More »

சிறுநீரக கற்களை கரைத்திடும் முள்ளங்கி சாறு!

முள்ளங்கியை பலர் சீண்டுவதே இல்லை. அது ஏதோ ஒதுக்கப்பட்ட காய்கறி போல அதை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை வேக வைத்து, அந்த ...

Read More »

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் அற்புத நாட்டுமருந்து…..

இன்றைக்கு பெரும்பாலானோரின் மிகமுக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை. உடல் எடையைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதே அதைத் தொடர்ந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேச வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இல்லாவிட்டால், அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய ...

Read More »