Home / பெண்மணிகளுக்காக

பெண்மணிகளுக்காக

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!   * சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். * சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு ...

Read More »

திருமணமான பெண்களுக்கான பதிவு!

ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை ...

Read More »

பெண்ணின் சாமுத்ரிக்கா லட்சனம் என்ன தெரியுமா?

சாமுத்ரிக்கா லட்சனம், பவிஷ்ய லட்சனம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் வரையறை என்ன வென்று தெரியுமா? முன்னோர்கள் அந்த காலத்தில் வீட்டிற்கு மருமகளை கொண்டுவருவதற்கு முன்பு சில மாதங்கள் செலவிட்டு முடிந்த வரை சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பெண்களையும் அலசி ஆராய்ந்தார்கள். இது ஏன் என்று தெரியுமா? இதோ இங்கிருக்கும் இந்த 7 அம்சங்களை மனதில் ...

Read More »

தொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம்!

உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத எடை குறைப்பிற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான ஒரு சிறந்த வழி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மிகப் பழமையான மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாகும். உங்கள் ஆரோக்கியமும் இதன் ...

Read More »

குண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம் வாங்க

சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம். சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ...

Read More »

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடைபிடிக்கவேண்டிய ஆரோக்கிய விதிகள்

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் ...

Read More »

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!

வெவ்வேறு வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்(Beauty App) எனப்படும் செயலி ஒன்றை, கேயான்ஹங்(Keyanhan)தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது, முதன்முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. வெவ்வேறு வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 பியூட்டி அப்ஸ் (Pomhayanki Beauty App ...

Read More »

கூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்

கூந்தலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எதுவாக இருந்தாலும், தடவிய பின், 20 நிமிடங்கள் வரை கூந்தலில் தடவி ஊறவிட்டு அலசிவிடுவதே சரி. நம் முடியின் வேர்ப்பகுதி, மண்டைத்தோலில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். இதை செபாஷியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) என்று சொல்வோம். இதில் இருந்து ‘சீபம்’ என்ற எண்ணெய் சுரக்கிறது. ஒரு சிலருக்கு இது அதிகமாகவோ ...

Read More »

இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம்.  இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான ...

Read More »

கண்களை அழகாக காட்ட வேண்டுமா?

கண்களை ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே இயற்கை முறையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று இன்று விரிவாக பார்க்கலாம். கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால் கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம். தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ...

Read More »