Home / நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா(கைலாய வாகனம்) நேற்றுமுன்தினம் 12.07.2019 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] ...

Read More »

காரைநகர் பாலாவோடை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமி பாலாவோடை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

மிக சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் சிவன் ஆலய தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

மிக சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பொங்கல் விழா!!

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

சர்வதேச அன்னையர்தினம் இன்று

உலகளாவிய ரீதியில் இன்று (12ஆம் திகதி) சர்வதேச அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்து சமூகத்தில் வாழ நமக்கென ஓர் அடையாளம் தந்த அன்னையரை மீண்டும் போற்றுவதில் பெருமை கொள்கிறது நியூஸ்பெஸ்ட்

Read More »

மிக சிறப்பாக இடம்பெற்ற கதிரைமலை சிவன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் கதிரைமலை சிவன் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று சிறப்புற இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

திருகோணமலையில் இடம்பெற்ற பாற்குடப்பவனி!!

திருகோணமலை காந்திநகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் நிறைவு நாளான சங்காபிசேக தினத்தன்று அன்புவழிபுரம் தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குடபவனி இடம்பெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

பக்தி பூர்வமாக ஆரம்பமான சீரணி நாகபூஷணி அம்பாள் தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE         

Read More »

யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறையில் களைகட்டிய இந்­திர விழா­!!

யாழ்ப்­பா­ணம்,  வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை ஊழிக்­காடு தொடக்­கம் வல்­வெட்­டித்­துறை பொலி­கண்டி வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ­மீற்­றர் தூத­ரத்­துக்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­கு­மில் அலங்­கா­ரங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. சுமார் 300க்கும் மேற்­பட்ட வாழை­கள் விழா­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­துக் ...

Read More »

31 வது நினைவுநாள்

கடந்த 09.03.2019 சனிக்கிழமை கருத்தருக்குள் நித்திரையடைந்த ஞானப்பிரகாசம் மிக்கேல்பிள்ளை 31 வது நினைவுநாள் 13/4/2019 சனிக்கிழமை முற்பகல் 12 மணியளவில் (Restrunt union ) HALLல் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அப்பாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்   குடும்பத்தினர் மனைவி ...

Read More »