Home / நல்லூர் திருவிழா 2017

நல்லூர் திருவிழா 2017

நல்லூர் பெருந்திருவிழால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் : வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி!

இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலயம். நல்லூர் பெருந்திருவிழாவின் 23ஆம் நாளாகிய  சப்பை இரத திருவிழாவின்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவரும் வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி கோவிலில் கூடியிருந்த மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறித்த நபர் ஜப்பான் நாட்டிலிருந்து ...

Read More »

இன்று யாழ் . நல்லூர் ஆலயத்தின் இரதோற்சவம் !

  வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நல்லூர் ஆலயத்தின் இரதோற் சவம்  இனிதே நடைபெற் றுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு இரதோற்சவம் சிறப்பாக ஆரம்பமானது. அழகிய சித்திரத் தேரேறி நல்லூர்க் கந்தன் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அருங்காட்சி சிறப்பாக இருந்தது. பல்லாயிரக் கணக்கான அடியார்களின் பக்தி  கோசங்களுடன இரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  

Read More »

நலலூரில் ரேடியோத் தமிழா கலையகம் : இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது !

யாழ். நல்லூரில் , ஆலயத்தின் உற்சவகாலத்தில் ,எமது வானொலி இரண்டாவது முறையாகவும் சிறப்புக்கலையகம் அமைத்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு ரேடியோத் தமிழாவின் உத்தியோக பூர்வ கலையகம் , மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த இனிய நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் சதாகாசானந்தா அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சரவணா பிறின்டேஸ் ...

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் புகைப்பட தொகுப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் 23.08.2017   

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் பூங்காவனம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில்  பூங்காவனம் 22.08.2017  வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்  

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம் 21.08.2017

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத்  திருவிழா 21.08.2017   வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்    

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில்  தேர்  திருவிழா 20.08.2017 வெகுவிமரிசையாக இடம்பெற்றது.         படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பரத் திருவிழா 19.08.2017 சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

நல்லூர் முருகன்நேரடி ஒளிபரப்பு

  தீர்த்த  திருவிழா நேரடி ஒளிபரப்பு       தேர் திருவிழா நேரடி ஒளிபரப்பு  

Read More »