Home / தொழில்நுட்ப செய்திகள் (page 4)

தொழில்நுட்ப செய்திகள்

வாட்சப் [WhatsApp]நிறுவனம் வெளியிட்டுள்ள பாதுகாப்பான புதிய வசதி!!

வாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இணைக்க முடியாதவகையில் அந்நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. வாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் பயன்படுத்தப் பட்டு வலம்வந்து கொண்டிருக்கின்றது. இது வரை இந்த ஆப்பில் குரூப்புகளில் ஒருவரை இணைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. எனவே பலரது அனுமதியில்லமல் தவறான முறையில் குரூப்பகளில் இணைப்பது குறித்து பல ...

Read More »

டுவிட்டர் [Twitter] அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!!

அண்மைக்காலமாக Dark Mode எனப்படும் வசதி தொடர்பில் அதிக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த வசதியானது வெளிச்சம் குறைவான பகுதிகளில் கைப்பேசிகளை பாவிக்கும் போது பயனர்களின் கண்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தடுக்க பயன்படுகிறது. எனவே பிரபல்யமான அப்பிளிக்கேஷன்களில் இந்த வசதி உள்ளடக்கப்பட்டு வருகின்றது. தற்போது டுவிட்டரும் Dark Mode வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ...

Read More »

கூகுளின் ஜிமெயில் சேவை வழங்கியுள்ள புதிய பாதுகாப்பு வசதி!!

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக கூகுளின் ஜிமெயில் சேவை காணப்படுகின்றது. இந்த சேவையில் பரிமாற்றப்படும் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அல்லது வேறு நபர்கள் பார்வையிடுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே மின்னஞ்சல் பெறுநர் மாத்திரம் இரகசியமாகப் பார்வையிடக்கூடிய வகையில் ஒரு வசதி ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு Confidential Mode எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ...

Read More »

புதிய பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்துள்ள TikTok

சீனாவின் மிகப்பெரிய சமூக வீடியோ அப்பிளிக்கேஷனாக APPLICATION TikTok காணப்படுகின்றது. இந்த அப்பிளிக்கேஷன் APPLICATION ஆனது உலகளவில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. எனினும் இதன் மூலம் பல்வேறு எல்லை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன. இதனால் TikTok அப்பிளிக்கேஷன் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. இப்படியான நிலையில் பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்து அதன் ஊடாக பெறப்படும் தகவல்களைக் ...

Read More »

புதிய பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்துள் TikTok

சீனாவின் மிகப்பெரிய சமூக வீடியோ அப்பிளிக்கேஷனாக APPLICATION TikTok காணப்படுகின்றது. இந்த அப்பிளிக்கேஷன் APPLICATION ஆனது உலகளவில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. எனினும் இதன் மூலம் பல்வேறு எல்லை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன. இதனால் TikTok அப்பிளிக்கேஷன் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. இப்படியான நிலையில் பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்து அதன் ஊடாக பெறப்படும் தகவல்களைக் ...

Read More »

சர்ச்சைக்குரிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!!

தன்பாலின ஈர்ப்புடையவர்கள் அதிலிருந்து மீள அறிவுரைகளை வழங்கிவந்த சர்ச்சைக்குரிய மொபைல் செயலியானது, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. லிவிங் ஹோப் மினிஸ்ட்ரீஸ் எனும் கிறிஸ்துவ அமைப்பின் அந்த செயலியானது, தன்பாலின ஈர்ப்பு என்பது ஒரு குற்றச்செயல் போலவும், அதில் ஈடுபடுபவர்களை மனநோய் கொண்டவர்களாகவும் சித்தரிப்பதாகக்கூறி எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) அமைப்பினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் ...

Read More »

நிரந்தரமாக மூடப்பட்டது கூகுள் பிளஸ் வலைதளம்!!

கூகுள் பிளஸ் கணக்குகள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதால், தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சமூகவலைதளங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் போல வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லாததாலும், மேலும் கூகுள் பிளஸ்சில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாலும் கூகுள் ...

Read More »

விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கியுள்ள புதிய வசதி!!

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் தரப்படுவது தெரிந்ததே. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குறித்த அப்ளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பல்வேறு அப்பிளிக்கேஷன்களிலும் Dark Mode எனும் வசதி உள்ளடக்கப்பட்டு வருகின்றது. தற்போது இதே வசதி குறித்த மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனிலும் தரப்பட்டுள்ளது. வெள்ளை நிறப் பின்னணி கண்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதனால் இவ்வாறு ...

Read More »

பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு!!

இன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். பேஸ்புக் மட்டுமின்றி அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் ...

Read More »

ல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு