Home / தொழில்நுட்ப செய்திகள் (page 3)

தொழில்நுட்ப செய்திகள்

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

அமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் சில பகுதிகளிலும் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு முடங்கின. மேலும் கூகுள் க்ளவுடினை (cloud) பயன்படுத்தும் மற்ற சில செயலிகளும் சிறிது நேரம் முடங்கின. இதுகுறித்து தெரிவித்துள்ள ...

Read More »

நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப நாசா திட்டம்!!

அடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாசா அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ஆய்வு உபகரணங்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கான லேண்டர்களை தயாரிக்க ஆஸ்ட்ரோபோட்டிக், இண்டூவ்டைவ் மெசின்ஸ் ஆர்பிட் பியாண்ட் ((Astrobotic, ...

Read More »

வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் …!புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது

வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி பயனர்கள் மற்றவர்களின் புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. இதுதவிர வாட்ஸ்அப் போட்டோ ஆல்ப தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ...

Read More »

திறமையான நிர்வாகியைத் தேடும் டுவிட்டர் நிறுவனம்!!

தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை நிர்வகிக்க திறமையான நிர்வாகியைத் தேடிவருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனது நிறுவன வேலைவாய்ப்பு பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், நல்ல கற்பனை வளத்துடன் கதை சொல்லக்கூடிய திறனுள்ள ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. தேர்வாவோர் நிறுவன எடிட்டோரியல் பிரிவின் அமைப்பின் கீழ் நிர்வாக பொறுப்புகளை ...

Read More »

ஜி ஸ்பாட் பயனர்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம்!!

தனது நிறுவனத்தின் ஜி ஸ்பாட் மென்பொருளில், எளிதில் கண்டறியக் கூடிய வகையில் பாஸ்வேர்டுகளை சேமித்து வைத்திருந்ததற்காக கூகுள் நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. கூகுளின் ஜி ஸ்பாட்டில் பல ஆண்டுகளாக குறியாக்கத்துடன் கூடிய பாஸ்வேர்டுகளாக அல்லாமல், வெறும் எழுத்து வடிவிலாகவே பல பயனர்களின் பாஸ்வேர்டுகள் சேமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படுவதால் பயனர்களின் கணக்குகள் எளிதில் ...

Read More »

Huawei தொலைபேசிகளின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை நிறுத்தியது கூகுள்!!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரினால் சீனாவின் கையடக்கத் தொலைபேசி சந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனமான சீனாவின் ஹூவாவி (Huawei) நிறுவனத்தின் Android தொலைபேசிகளின் செயலிகளில் மேம்படுத்தல்களை மேற்கொள்ள முடியாத வகையிலும் தொழில்நுட்ப உதவிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும் கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே ஹூவாவி தொலைபேசிகளை ...

Read More »

உலகிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் ஓட்டுநரில்லா மின்சார டிரக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்நாட்டைச் சேர்ந்த ஐன்ரைடு என்ற நிறுவனம் இந்த மின்சார டிரக்கை தயாரித்துள்ளது. இது 26 டன் எடை கொண்டது. கேமராக்கள், ரேடார், முப்பரிமாண சென்சார்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இந்த டிரக்கில் உண்டு. டிரக்கில் உள்ள ...

Read More »

சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது-விஞ்ஞானிகள் தகவல்!!

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கடந்த 1969 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. மேலும் சந்திரன் குறித்து தொடர்ந்து சர்வதேச விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் ...

Read More »

சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு! விஞ்ஞானிகள் தகவல்

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கடந்த 1969 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது.   அதேபோல், சந்திரன் குறித்து தொடர்ந்து சர்வதேச விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் ...

Read More »

தென்கொரிய நிறுவனம் மீது பேஸ்புக் நிறுவனம் வழக்கு!!

கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் இருந்து பேஸ்புக் நிறுவனம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதற்கிடையில் மற்றுமொரு நிறுவனம் பேஸ்புக் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் உள்ள Rankwave எனும் நிறுவனமே இவ்வாறு பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் உள்ள டெவெலொப்பர் பிளார்ட்போர்மை பயன்படுத்தியே இந்த தகவல் திருட்டு ...

Read More »