Home / தொழில்நுட்ப செய்திகள் (page 2)

தொழில்நுட்ப செய்திகள்

டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்பவற்றின் ஊடாக வன்முறைகளை தூண்டக்கூடிய பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. இவற்றில் சமயங்களை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். இந்த நிலையில் டுவிட்டர் தளமானது மனிதாபிமானமற்ற முறையில் சமய ...

Read More »

ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை விநியோகம் செய்ய திட்டம்!!

ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உபர் ஈட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. உணவு பெருட்களை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யும் நிறுவனங்களுள் “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம், வாடிக்கையாளர் வ‌சப்படுத்தி அதிவிரைவாக  உணவுப் பொருட்களை கொண்டு செல்லவே இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த நிலையில் ...

Read More »

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலாவியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் கூகுள் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்படி Play Button வசதியினை குரோம் உலாவியில் தருவதற்கு காத்திருக்கின்றது கூகுள். இதன் மூலம் இணையப் பக்கங்களில் உள்ள ...

Read More »

யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்!!

கடந்த வாரத்தில் யாழ் நகரில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால் தொலைத்தொடர்பாடல் துறையில் 5G தொழில் நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களான ஸ்மார்ட் போல் (Smart pole )பலவற்றினை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வலைத்தளங்களிலும் மற்றும் ஊடகங்களிளும் இத்தொழில் நுட்பம் ஆனது உடல் நலத்திற்கு மிக்க கேடானது ...

Read More »

குரல் பதிவுகளை அழிப்பதில்லை-அதிர்ச்சி தகவல்!!

அமேசானின் அலெக்ஸா குரல் பதிவுகளை அழிப்பதில்லை என்ற உண்மையை அமெரிக்க செனட்டரிடம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மே மாதம் டெலாவெர் செனட்டர் கிறிஸ் கூன்ஸ் கடந்த மே மாதம் இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில் அமேசானின் அலெக்ஸா சாதனம் குரல் பதிவுகளை அழிப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமேசான், சாதனத்தில் உள்ள முதன்மை ...

Read More »

அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ள சேர்.ஜொனி ஐவ்

Apple  நிறுவனத்தின் பிரபலமான ஐ போன் உள்ளிட்ட பல கருவிகளை வடிவமைத்த சேர்.ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ளார். அவர் தமது சொந்த நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Apple  நிறுவுனர் ஸ்டீவ்ஜோப்ஸ் உடன் நெருங்கிய நட்பைக் கொண்டவரும், ‘தமது இன்னொரு உயிர்’ என்று ஸ்டீவ் ஜொப்சால் கூறப்பட்டவருமான ஜொனி, அப்பிள் நிறுவனத்தின் முக்கிய திருப்புமுனைகளுக்கு காரணமாக ...

Read More »

வாட்ஸ்ஆப் (WhatsApp) டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம்!!

போலீஸ் விசாரணைக்கு வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்ததற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை பிரேசில் நீதிமன்றம் குறைத்துள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்த விசாரணைக்காக அதிகாரிகளிடம் வாட்ஸ்ஆப் டேட்டாவை தர மறுத்தது தொடர்பாக வாட்ஸ்ஆப் செயலியை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரேசில் நீதிமன்றம் 528 மில்லியன் டாலர் ...

Read More »

கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோ ஒன்று கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் கார்ன் வாலில் என்ற இடத்தில் அய் டா (Ai-Da) என்று பெயரிடப்பட்ட என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்களைச் சிமிட்டியபடி அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயோனிக் முறையில் படமாக வரைந்து வருகிறது. ...

Read More »

ஹுவாய் நிறுவனத்துக்கு பேஸ்புக் தற்காலிக தடை!!

ஹுவாய் போன்களில் பேஸ்புக்கின் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்படுவதற்கு பேஸ்புக் தற்காலிக தடை விதித்துள்ளது. ஸ்மார்ட் போன்களில் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். இந்நிலையில் இனி உற்பத்தி செய்யப்படும் ஹுவாய் போன்களில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்படுவதற்கு பேஸ்புக் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. ...

Read More »

இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளுக்கு YouTube நிறுவனம் தடை!!

இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளை தடை செய்வதாக YouTube நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது ...

Read More »