Home / தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள்

உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு!-

உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர் கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

எதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்

இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், ஓட்டுர் இல்லாமல் கார்களில் உங்களால் பயணிக்க முடியுமா? வெகு தூரத்தில் உள்ள உங்கள் அலுவலகத்தை ரயிலில் சில நிமிடங்களில் அடைய முடியுமா? விண்வெளிக்குச் சுற்றுலா பயணிகளைப் போல நம்மால் செல்ல முடியுமா? உலகின் எதிர்கால 4 போக்குவரத்துகள் இங்கே. ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் ...

Read More »

அனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது. புதுடெல்லி: கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் கூகுள் ...

Read More »

இழுத்து மூடப்பட்ட பேஸ்புக் நிறுவனத்திற்கு சிம்ம சொற்பனமாக விளங்கிய நிறுவனம்!

சமீபத்தில் பேஸ்புக் வலைத்தளம் மீதே உலகின் பார்வை திரும்பியிருந்தது. இதற்கு காரணம் பயனர்களின் தகவல்கள் அவர்களின் ஒப்புதல் இன்றி கசிந்தமையாகும். இப் பிரச்சினைக்கு பிரதான சூத்திரதாரியாக இருந்த நிறுவனம் கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா ஆகும். கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த தகவல் திருட்டினை குறித்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. தற்போது ...

Read More »

மாடுகளுக்கும் பேசியல் ஸ்கேன்!

மாடுகளைக் கண்டறிவதற்காக பேசியல் ஸ்கேன்(facial scan) வசதியை அயர்லாந்து நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. மாடுகளின் முகத்தை பல்வேறு கோணங்களில் பதிவிட்டு அதனைச் சரியே கணித்து அந்த மாட்டின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவே,கெயின்துஸ்(Cainthus) என்ற நிறுவனத்தினால், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ள நபர்களுக்கு, ஒரு மாடு எவ்வளவு உணவினை உட்கொள்கிறது, ...

Read More »

நிஜமாகும் ‘டேர்மினேட்டர்’ கனவு!

ஆர்னல்ட் ஷ்வாஸ்னேகரின் ‘டேர்மினேட்டர்’படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில், காயப்படும் இயந்திர மனிதன் உடனே தானாகவே தனது காயங்களை ஆற்றிக்கொள்வது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். இது, அந்தக் காலத்தில் கற்பனையாக இருந்தாலும் வெகுவிரைவில் அது நடைமுறைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. இயந்திர மனிதர்களுக்குப் பொருத்துவதற்காகவென்றே செயற்கைத் தசைநார்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள். இது இயந்திர மனிதர்களுக்கானது என்றாலும் உறுதியான அதே ...

Read More »

வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறிய டெலஸ்கோப்

இது விண்வெளி ஆராய்ச்சியில் அழுத்தமாக கால் பதிக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் தொடக்கம் எனலாம். பல்வேறு சிறப்புகளையும் பெற்று ஜாம்பவானாக திகழும் சீனா, விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனி முத்திரையை இதுவரை பதிக்கவில்லை. தற்போது ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளிஆராய்ச்சிக்கு அதிக நிதியை சீனா ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய இடத்தை பிடிக்க ...

Read More »

இந்த வருடம் சூரியனில் ஆய்வு நடத்த தயாராகும் நாசா

நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரியனில் ஆய்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்காக ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்புகிறது. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டில் செய்யப்போகும் சாதனை இலக்கு குறித்து ‘நாசா’ அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘நாசா’ விண்வெளியில் ...

Read More »

மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆப்பிள் நிறுவனம்.. காரணம் என்ன?

கடந்த சில நாட்களாக பழைய மாடல் ஆப்பிள் போன்களின் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. ஆப்பிள் பேட்டரியில் இருக்கும் பிரச்சனை காரணமாகவே இப்படி நடந்ததாக ஆப்பிள் நிறுவனம் கூறியிருந்தது. ஆப்பிள் பேட்டரியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆப்பிள் நிறுவனம்தான் இந்த வேக குறைப்பு வேலையை செய்து இருக்கிறது என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தற்போது இந்த ...

Read More »

உலகின் மிகச்சிறிய மொபைல் போன் அறிமுகம்: இரண்டு நாணயங்கள் அளவே இருப்பதால் ஆச்சரியம்

கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த போன் 1.9 x 0.8 ...

Read More »