Home / ஜோதிடம் (page 64)

ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி 21/12/2017

21-12-2017 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 6-ம் நாள். வளர்பிறை திரிதியை திதி மாலை மணி 6.12 வரை, பிறகு சதுர்த்தி. உத்திராட நட்சத்திரம் மாலை மணி 3.15 வரை, பிறகு திருவோணம். யோகம்: சித்தயோகம். நல்ல நேரம் 9-12, 4-7, 8-9 எமகண்டம் காலை மணி 6.00-7.30 இராகு காலம் மதியம் மணி ...

Read More »

இன்றைய நாள் எப்படி 20/12/2017

ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 5ம் தேதி, ரபியுல்ஆகிர் 1ம் தேதி, 20.12.17 புதன்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி மாலை 4:45 வரை; அதன் பின் திரிதியை திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 1:12 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி * ராகு காலம் ...

Read More »

சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.  செய்ய வேண்டியவை: தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை  நீர் வார்க்கவும். ...

Read More »

சனிப் பெயர்ச்சி பொது பலன்கள் – 12 ராசிகள் (2017 – 2020)

நவக்கிரகங்களில் கர்ம கிரகம் – தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்லவிஷயங்களையும் அளிப்பவர் – சூரியனின்  மகன் மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் அழைக்கப்படுகிறார். சனி கிரகம் மட்டுமே ஈஸ்வர பட்டம் ஒரே கிரகம். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  வித கர்மாக்களுக்கும் குரு. நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் மீனம் – (2017 – 2020)

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத மீன ராசிக்காரர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள்.  பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும்  என்று உணர்ந்த நீங்கள் அன்பும்  அணுகுமுறையும் கொண்டவர்கள்.  கிரகநிலை: இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் – (2017 – 2020)

எதிலும் வழக்கு போடும் கும்ப ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக  இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இருப்பதைக் கொண்டு எளிய வாழ்வு முறையை வாழ்ந்து அமைதியுடன் இருக்க  விரும்புபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும், ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் – (2017 – 2020)

மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாத மகர இராசி அன்பர்களே, நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். சாதனையாளர்களாக வலம் வந்து  மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு – (2017 – 2020)

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள தனுசு இராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் – (2017 – 2020)

எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் விருச்சிக இராசி அன்பர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு  துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். நீங்கள்  நவக்கிரகங்களில் அசுரகுரு  என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு  உதவிகள் செய்வதன்  மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் ...

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் – (2017 – 2020)

வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசி அன்பர்களே, அடுத்தவருக்கு  செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். கிரகநிலை: இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய ...

Read More »