Home / ஜோதிடம் (page 60)

ஜோதிடம்

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

இந்த குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி  காணப்படுவர். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற  போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம்

இந்த ஆண்டு குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள்  மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும்  வீட்டைவிட்டு சற்று ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி

இந்த ஆண்டு முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள்.  வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – சிம்மம்

இந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத்  தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில்  கருத்தரிப்பார்கள். நீடித்து வந்த ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம்

இந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஷயங்களை  மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய  முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களைத் தவறாகப் புரிந்து ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம்

இந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சுகஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் ஆன்மிகப்  பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில்  இருந்தவர்களுக்கு திடீரென்று அனுகூலமான விடுதலை கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அனாதைகளுக்கும் நலிந்தோருக்கும் ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்

இந்த 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய  ரகசியங்களை அறிவீர்கள்.  குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அதை உங்களின் முன்கோப ...

Read More »

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம்

இந்த 2018ல் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன்  வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும்  உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். ...

Read More »

இன்றைய நாள் எப்படி 01/01/2018

ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17ம் தேதி, ரபியுல்ஆகிர் 13ம் தேதி, 1.1.2018 திங்கட்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 11:26 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3:05 வரை; அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி ...

Read More »

இன்றைய நாள் எப்படி 31/12/2017

ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 16ம் தேதி, ரபியுல் ஆகிர் 12ம் தேதி, 31.12.17 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி மதியம் 1:44 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 4:41 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ...

Read More »