Home / சினிமா செய்திகள் (page 62)

சினிமா செய்திகள்

முத்தக் காட்சிகளில் கலக்கும் டாப்சி..!

டேவிட் தவான் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜுட்வா 2. முதல் பாகத்தில் கரிஷ்மா கபூர், ரம்பா ஆகியோர் நடித்தனர்.  இரண்டாம் பாகத்தை டேவிட் தவான் இயக்க அவரது மகன் வருண் தவான் ஹீரோவாக நடித்திருக்கிறார். டாப்ஸி மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் கதாநாயகிகளாக ...

Read More »

2.0 டீஸர் பற்றி ஷங்கர் புதிய அறிவிப்பு!

ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது தயாராகி வரும் 2.0 படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று வெளிவரவுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கே வெளிவரும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தற்போது அறிவித்துள்ளார்.

Read More »

அமிதாப்பச்சனுடன் இணையும் விஜய் சேதுபதி???

விஜய் சேதுபதி மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்து தெலுங்குப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க, விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது. மேலும், இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். ...

Read More »

விவேகம் திரைப்படத்தின் கதை இது தானா???

விவேகம் திரைப்படம் வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விவேகம்’ திரைப்படம் முழுக்க முழுக்க பல்கேரியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் காடுகள், பனிமலைக்களுக்கிடையே படமாக்கப்பட்டது. இன்னும் மூன்று நாட்களில் படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இது தான் கதை, வெளிநாட்டு ...

Read More »

எதற்காக தலைமுடியை வெட்டினார் ஓவியா???

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு அவரின் புதிய ஹேர் ஸ்டைல் வைரலானது. மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் பரவியது. ஆனால் இன்று ஓவியா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்வதர்காக தான் என் முடியை கொடுத்துவிட்டேன், வேறு எதுவும் இல்லை” என ...

Read More »

அனைத்து சாதனைகளையும் முறியடித்த விவேகம் ட்ரைலர்..!

விவேகம் படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் நள்ளிரவு வந்த ட்ரைலர் தான், இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று சாதனை  படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரைலர் வெளிவந்து 10 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டுள்ளனர். அதைவிட, இந்த ட்ரைலரை 2.7 லட்சம் பேர் லைக் ...

Read More »

மெர்சல் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் எப்போது???

மெர்சல் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஆளப்போறான் தமிழன் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப் பாடல் இந்திய அளவில் முதலாம் இடத்தைப் பிடித்தது. தற்போது இப்படத்தில் உள்ள மெலடி பாடல் ஒன்று எப்போது வருகின்றது என திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெறும் “நீதானே” என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வரவுள்ளது.

Read More »

BiggBoss வீட்டிற்குள் நுழையப் போகும் பிரபலம் யார்?

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இறுதியாக கமல்ஹாசன் பங்குபற்றிய நிகழ்ச்சியில் புதுவரவுகள் வர இருக்கிறார்கள், BiggBoss வீட்டில் மக்கள் விரும்பும் ஒருவர் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். தற்போது வந்த தகவல்படி, பிரபல குத்தாட்ட நடிகை சுஜா வருணி BiggBoss வீட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், இன்றைய நிகழ்ச்சியில் ...

Read More »

சமந்தா திருமணம் அக்டோபர் மாதம் 6ம் தேதி

சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்களது திருமண அழைப்பிதழை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போது இவர்களது காதல் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இவர்களின் நிச்சயத்தார்த்தம் கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமணம் ...

Read More »

பிக்பாஸ் வீட்டில் நுழைவாரா சிவகார்த்திகேயன் ?

தமிழ் நாட்டு மக்களை கட்டிப்போட்ட பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ஒரு நாள் மட்டும் வந்து செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் . அதில் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கும் போகலாம் . அதேபோல் மக்களால் வெறுக்கவும் படலாம் .இந்நிலையில், ‘பிக் ...

Read More »