Home / சினிமா செய்திகள் (page 20)

சினிமா செய்திகள்

சீமராஜா விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தா இயக்குனர் பொன்ராம் இசை டி.இமான் ஓளிப்பதிவு பாலசுப்ரமணியம்   சிங்கப்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசு தான் சிவகார்த்திகேயன். அவரது அப்பா நெப்போலியன். ஊரையே கட்டி ஆண்டு வந்த ராஜா குடும்பத்தினரின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முயற்சிக்கிறது. இந்த நிலையில், தங்களுக்கு சொந்தமான நிலங்களை தனது ஊர் ...

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளர் – ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர். சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார். வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு “இன்னும் மேக்கப் கிட் கொடுக்கலையா?.. பிக்பாஸ் பாவம் இவங்க.. மேக்கப் கொடுத்துடுங்க” என ரெகமெண்ட் ...

Read More »

2.0 டீஸர் லீக் ஆகியுள்ளது – படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது !

2.0 டீஸர் இன்று காலை 9 மணிக்கு தான் அதிகாரபூர்வமாக திரைக்கு வரவுள்ளது. ஆனால் தற்போது இணையத்தில் டீஸர் லீக் ஆகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த டீஸருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து ...

Read More »

சென்னையில் சீமராஜா காலை 5 மணி சிறப்பு காட்சி ரத்தானது

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தின் 5 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை: பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ...

Read More »

மும்தாஜை கதறவிட்ட – சினேகன்!

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜை சினேகன் இன்று அட்வைஸ் செய்கின்றேன் என்ற பெயரில் கமல் சாருக்கு மரியாதை கொடுக்கவில்லை நீங்கள் என்று பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது, கமலை மும்தாஜ் மதிக்க வேண்டும் என்பதற்காகவே சினேகன் இப்படி பேசுகின்றார் என்று. இதை பார்த்த ரசிகர்கள் கமலே இப்படிப்பட்ட மரியாதையை எல்லாம் ...

Read More »

‘சாமி ஸ்கொயர்’ படத்திற்கு – யு சான்றிதழ்!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சாமி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்த்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ...

Read More »

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படத்துக்கு :சர்வதேச விருது அறிவிப்பு !

தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் நார்வே திரைப்பட விழாவில் முக்கிய விருதை தட்டிசென்றது. இந்த தகவலை பட இயக்குநர் கென் ஸ்காட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு பிறகு நேரடி ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள இரண்டாவது ஹீரோ தனுஷ். கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ள ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற ...

Read More »

பிக்போஸ் நிகழ்ச்சி இன்றைய புரோமோ : ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது !

பிக்பாஸ் 2வது சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது சண்டைகளோடு சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து ஷாரிக், மஹத், டேனி கடுமையான ஆண் போட்டியாளர்களாக வெளியேறி வருகிறார்கள். பிக்பாஸ் 2 இன்றைய புரொமோ வெளியாகி உள்ளது. இது சற்று வித்தியாசமாக உள்ளது. இன்று இரவு பிக்போஸ் நிகழ்ச்சி எவ்வர்று இருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ...

Read More »

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து – வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் 2வது சீசன் சண்டைகளோடு சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து ஷாரிக், மஹத், டேனி கடுமையான ஆண் போட்டியாளர்களாக வெளியேறி வருகிறார்கள். இந்த வாரம் செண்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து அநேகமாக ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் எதிர்ப்பார்க்காத விதமாக சில ...

Read More »

புலிகளின் தலைவர் பிரபாகரன் : கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனேன் !

பேசிக்கொண்டு இருக்கும் போது “சீமான் யார்? என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனேன் என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். “ஈழத் தமிழரின் வாழ்க்கை முறையை திரைப்படமாக இயக்கித் தாருங்கள்” என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விடுத்த கோரிக்கை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் ...

Read More »