Home / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

விளையாட்டில் விக்னேஷ் சிவனை தோற்கடித்த நயன்தாரா

Read More »

சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு

மெர்சல் படத்திற்காக 2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐஏஆர்ஏ அமைப்பு அறிவித்துள்ளது. லண்டன்: ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. விஜய் இந்த படத்தில் மூன்று ...

Read More »

ஐஸ்வர்யா… யாஷிகாகிட்டதான் நீங்க உஷாரா இருக்கனும்!

மனிதக்கூட்டத்தில் பிரிவு, பாரபட்சம் போன்றவை உருவாகக்கூடாது என்றே நாம் பொதுவாக விரும்புகிறோம். அந்த நாகரிக உலகத்தை நோக்கித்தான் பல்லாண்டுகளாக மெல்ல முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இனம், மதம், சாதி, வர்க்கம், நிறம் உள்ளிட்ட பல காரணிகளால் மனிதர்களுக்குள் உயர்வு, தாழ்வோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது என்பதை ஏறத்தாழ அனைவருமே நம்புகிறோம். ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. என்னதான் இந்த ...

Read More »

கமலிடம் பாராட்டை பெற்ற குணாநிதி

எ ஸ்ட்ரோக் ஆஃப் டிசொணென்ஸ் என்ற குறும்படத்தை பார்த்த கமல்ஹாசன், அப்படத்தின் கதாநாயகன் குணாநிதியை பாராட்டியிருக்கிறார். திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு குறும்படம் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “பதநிச கம்யூனிகேஷன்ஸ்” தயாரிப்பில் ராம்போ நவாகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த குறும்படத்தின் பெயர் “எ ஸ்ட்ரோக் ஆஃப் டிசொணென்ஸ்”. ஒரு இசைக்கலைஞனின் கதையாக, ...

Read More »

ஒரே படத்தில் துரைசிங்கம் – ஆறுச்சாமி – ஹரி விளக்கம்

ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், துரைசிங்கமான சூர்யாவும், ஆறுச்சாமியான விக்ரமும் ஒரே படத்தில் இணைவது குறித்து ஹரி விளக்கம் அளித்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ...

Read More »

மருத்துவமனையில் யாருமின்றி தவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்!

பிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்த காந்தி லலித் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து ...

Read More »

ஜூலி நடிக்கும் அம்மன் தாயி” படத்தின் டீசர்..!!

“அம்மன் தாயி” என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக நடித்து வருகிறார். அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில்,அம்மன் தாயி என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படமாக தயாராகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் ஜூலி. புதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். ...

Read More »

ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி

சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக நடிகை சுகன்யா ராஜாவை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்துக்கு அரசியல் ...

Read More »

விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவர் படக்குழுவில் இணைந்திருக்கிறார். அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், விவேகம் படங்களுக்கு பிறகு 3 வது முறையாக இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், விவேக், ...

Read More »

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தின் இறுதி கட்ட நெருங்கியிருக்கும் நிலையில் உள்ளது. தற்போது படத்தின் இசைவெளியீட்டு விழா அக்., 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ...

Read More »