Home / கட்டுரைகள் (page 7)

கட்டுரைகள்

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 03

நிகழ்வுகள் 301 – சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான். 1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1509 – போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது. 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 02

இன்றைய தின நிகழ்வுகள் 880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். 962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். 1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். 1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.[1] 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். 1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 01

1662 : ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார். 1788 : ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர். 1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது. 1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: ஜனவரி 31

வரலாற்றில் இன்று: ஜனவரி 31 நிகழ்வுகள் 1606 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான். 1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது. 1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: ஜனவரி 30

நிகழ்வுகள் 1648 – எண்பதாண்டுப் போர்: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம். ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. 1649 – முதலாம் சார்ல்ஸ் மன்னன் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள். 1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: ஜனவரி 29

நிகழ்வுகள் 1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. 1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான். 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது. 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார். 1861 – கான்சஸ் ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: ஜனவரி 27

ஜனவரி 27 (January 27). ஜனவரி 27 (January 27) கிரிகோரியன் ஆண்டின் 27 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1695 – ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான். 1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான ...

Read More »

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: ஜனவரி 26

வரலாற்றில் இன்று: ஜனவரி 26 (Today in History for 26th January) நிகழ்வுகள் 1340 – இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான். 1500 – விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர். 1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் ...

Read More »

RADIOTAMIZHA | Engineering Council, இல் பதவி வெற்றிடங்கள்

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE     

Read More »

RADIOTAMIZHA | Management Assistant, Technical Officer, Project Officer – Ministry of Women & Child Affairs and Social Security

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE     

Read More »