Home / கட்டுரைகள் (page 23)

கட்டுரைகள்

இன்று வரை உலகில் அவிழ்க்க முடியாத சில மர்ம முடிச்சுக்கள்..!

உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விடயங்களுக்கு ...

Read More »

சோனியா தலைமையில் காங்கிரஸ் அடைந்ததும், இழந்ததும் என்னென்ன?

பாராளுமன்ற குளிர்கால கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இது நான் பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கான நேரம்’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார், அரசியலில் இருந்து ...

Read More »

‘ரஜினி ஸ்டைல்’ குறித்து ஷாருக்கான் என்ன சொன்னார்? 67 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் இன்று (செவ்வாய்க்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார். 2.திரைப்பட ...

Read More »

சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- விக்கி பதிலடி!

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல் வீரசேகரவுடனான நேர்காணலில் அவரால் வழங்கப்பட்ட பதில்கள் ...

Read More »

13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கருந்துளை கண்டுபிடிப்பு

வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். பெருவெடிப்பிற்கு 690 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பார்க்கும் இந்த கருந்துளை, வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஆனால், சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இந்த கருந்துளை, பிரபஞ்சம் தோன்றியதற்குப் ...

Read More »

கடற்புலிகளின் சண்டைப்படகும் அமெரிக்காவின் லேசர் தொழில்நுட்பமும்!

ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது. சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ...

Read More »

ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?: 68 சுவாரஸ்ய தகவல்கள்

இன்று ஜெயலலிதாவின் முதலாம் நினைவுநாள்.அவர் 68 வயது (1948-2016) வரை வாழ்ந்தார். அதை முன்னிட்டு அவர் குறித்த 68 சுவாரஸ்ய தகவல்கள். 1. ‘அம்மா’ என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது. ...

Read More »

வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதல்ல, அவருக்கு வெகுகாலமாக தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன என்ற குற்றச்சாட்டுகள் ஓ. பன்னீர்செல்வம் அணியாலும் வேறு சிலராலும் சுமத்தப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார்ச் 6ஆம் தேதியன்று வெளியிட்டது தமிழக அரசு. செப்டம்பர் 22ஆம் தேதி இரவு. முதலமைச்சரின் ...

Read More »

தீர்ப்பு அறிவிக்கப்பட்டசமயம் நஞ்சருந்தி தற்கொலைசெய்துகொள்ளும் போர்க்குற்றவாளி.

பொஸ்னிய போர்க்குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவர் சர்வதேச நீதிமன்றில் அவருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டசமயம் நஞ்ச ருந்தி தற்கொலைசெய்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் பொஸ்னிய குரோசிய படை அதிகாரியான Slobodan Praljak என்ற போர்க்குற்றவாளிக்கு எதிராக வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின் மேன்முறையீட்டு விசாரணைகள் இன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்றன.மனித ...

Read More »

மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் அரசியல்வாதிகள் தகுதியுள்ளவர்களா??

மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் அரசியல்வாதிகள் தகுதியுள்ளவர்களா?? இடைக்கால அறிக்கையை ஆதரிப்பவர்களும் அதை ஆதரிக்கும் தமது கட்சித் தலைமையை பம்மிக்கொண்டு ஆதரிப்பவர்களும் அல்லது எதிர்க்கத் திராணியற்றவர்களும் விக்னேஸ்வரனை கவிழ்க்க நினைப்பவர்களும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுக்களில் காணப்படுகிறார்கள். இடைக்கால அறிக்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி மாவீரர் நாளை ஒழுங்குபடுத்துவது என்பது ஓர் அக ...

Read More »