Home / கட்டுரைகள் (page 21)

கட்டுரைகள்

காதல் தோல்வியால் ஏற்பட்ட கஷ்டத்திலிருந்து மீள்வது எப்படி?

தற்போதெல்லாம் காதல் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. ஆம், அக்காலத்தில் எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. சரியாக ஒத்துப்போகாவிட்டால், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கின்றனர். மேலும் இன்றைய காலத்தில் காதல் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபப்பட்டு பிரிவது. ...

Read More »

விக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல!! – சித்தார்த்தன்

எதிர்வரும் வடமாகான சமைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்ல தொரு சகுனமாக இருக்கமாட்டாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ( புளொட்) தலைவருமான ...

Read More »

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் ஏன் குளிக்க வேண்டும் என்று தெரியுமா?

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க ...

Read More »

உலக வரலாற்றின் சிறப்புமிக்க 10 கை குலுக்கல்கள்

செவ்வாய்க்கிழமை நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சிமாநாட்டின் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் முதல் முறையாக பரஸ்பரம் சந்திக்கும் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். குறிப்பாக இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் விதத்தை பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் கவனித்தனர். இதே போன்று ...

Read More »

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரித்தானியாவின் கறைபடிந்த பக்கங்கள்!

இலங்கையின் உள் நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய 195 கோப்புகளும், பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் (FCO) வைத்து அழிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது போரியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு அக்கறையைத் தூண்டிய விடயமாக காணப்படுகிறது. இந்த தகவலை ...

Read More »

சிவாஜிலிங்கத்திடமே கேட்டு விடலாமா? – கருணாகரன்(கட்டுரை)

“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம். “மே – 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படியே, அரைக்கம்பத்தில் மே 18 அன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஏனைய இடங்களிலும் அன்று அரைக்கம்பத்தில் தேசியக் கொடியைப் ...

Read More »

உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’

அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடி. அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது இந்தியாவிலும் நடந்தேறியது. 1991 மே ...

Read More »

உங்கள் காதலியை அதிகம் புரிந்து கொள்ள வைக்கும் நான்கு டிப்ஸ்..

உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ஒரு லவ்வர் செட் செய்துவிட்ட புது லவ்வர் பாய்ஸுக்கான ஜில்ஜில் டிப்ஸ்கள் இவை. இந்த மாதிரியான கட்டுரையை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதினாலும் அதன் தன்மை மாறாது. ஏனென்றால், இதெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் எழுதியதுதான். உங்கள் காதலியைக் கவர்வது எப்படி? அதாவது, எப்படியோ ...

Read More »

“1,000 ஆண்டு பழைமையான காற்றாலைகள்… காப்பாற்ற யாராவது வாங்க!” – கடைசிக் காப்பாளனின் கவலை

வடக்கு இரான் எல்லையிலுள்ள சிஸ்டன் புரொவின்ஸ் பகுதியிலுள்ள நஷ்டிபேன் நகரம் அது. அங்கு வசிக்கும் மக்கள் தங்களது தானியங்களைத் தரையில் காய வைப்பது வழக்கம். அந்நகரத்தில் வீசும் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதிவேகத்தில் வீசும் புயல் போன்ற காற்றினால், மக்கள் எளிதில் தானியங்களைக் காய வைக்க முடியவில்லை. அதனால் காற்று அதிகமாக வீசும் திசைகளை ...

Read More »

“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”:

“மே 18 நினைவு நாள் – முள்ளிவாய்க்கால்” நிகழ்வுகளை வடக்கு மாகாணசபையே நடத்தப்போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது ஏற்பாட்டில் கலந்து கொள்ளலாம். இதற்கான கலந்துரையாடல் 09.05.2018 காலை 11 மணிக்கு தன்னுடைய செயலகத்தில் (முதலமைச்சரின் செயலகத்தில்) நடைபெறும்” என்று அறிவித்திருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இதன்மூலம் கடந்த ஆண்டுகளைப் போல முள்ளிவாய்க்கால் ...

Read More »