Home / உள்நாட்டு செய்திகள் (page 703)

உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரை வீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

Read More »

இளைஞர்களே இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

‘இந்­தி­யாவைத் தெரிந்து கொள்­ளுங்கள்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் இலங்கை வாழ் இந்­தியப் பிர­ஜை­க­ளான 18 -– 30 வயது இளை­ஞர்­க­ளுக்கு  இந்­தியா செல்­லவும்,  பல்­வேறு நிகழ்­வு­களில் கலந்து கொள்­ளவும்  வாய்ப்­ப­ளிக்­கப்­பட இருப்­ப­தாக  இந்­திய வெளி­யு­றவு அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்­திய வாழ்க்கை முறை, கலா­சாரம், ஆன்­மிகம், வீர­தீர செயல்­களும் விளை­யாட்டும் ஆகிய  துறை­களில்  இந்­தி­யாவின் பல்­வேறு மாநில இளை­ஞர்­க­ளு­டனும்  ...

Read More »

அதிவேக வீதியில் கோர விபத்து : இருவர் பலி..!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பமுணுகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் கார் ஒன்று சாரதின் கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகி அங்கிருந்த இருவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் 41 ...

Read More »

யாழில் மீண்டும் வாள்வெட்டுக் குழுவின் அட்டாகாசம்..!

யாழ். கொக்குவில் பகுதியில் மீண்டும் கறுப்புத் துணிகளால் முகங்களை மறைத்துக் கொண்டு வந்த வாள்வெட்டுக் குழுவினர் தையலகமொன்றினை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் வந்த மூவரே இதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 07.30 மணியளவில் மோட்டார் ...

Read More »

இலங்கை வானில் தோன்றவுள்ள அதிசயம்..!

இலங்கை மக்கள் விண்கல் மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (22) இரவு முதல் நாளை அதிகாலை வரை இந்த மழை அவ்வப்போது இலங்கையின் பல பகுதிகளில் பொழியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றித் தகவல் தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, இரவிலும் பொழியக்கூடிய இந்த விண்கல் மழை மிக அரிதானதொன்று ...

Read More »

பதவி இழக்கும் மஹிந்த..???

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளின் பதவிகளில் இருந்து மகிந்த ராஜபக்ச நீக்கப்படலாம் என்று தெரியவருகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான முஸ்தீபுகள் ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அது குறித்து ஆராய்வதற்காக கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளன. அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர ...

Read More »

மட்டக்களப்பில் விபத்து : இளைஞன் பலி, இருவர் காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை  கல்குடா வீதியில்  இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சம்பவத்தில் காயமுற்ற இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். விபத்தில் காயமுற்றவர்களான சுங்காங்கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த யோ.கிருசாந்தன் மற்றும் பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.நவாஸ் ஆகியோர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ...

Read More »

நம்பிக்கை இழந்து விட்டோம்; போராட்டத்தை கைவிடமாட்டோம்! அரசியல் கைதிகள் உருக்கம்..!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உள்ள அரசியல் கைதிகள் தமக்கான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், உயிரை துறப்பதை விட வேறுவழி இல்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா நீதிமன்றுக்கு எமது வழக்கு மாற்றப்படும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் ...

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி  1ம் நாள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி  1ம் நாள்  20.10.2017 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன் படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

பெரும்பாலான பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடனேயே நடக்கின்றது..!

கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக    முறைப்பாடுகள் 1686ம் ...

Read More »