Home / உள்நாட்டு செய்திகள் (page 690)

உள்நாட்டு செய்திகள்

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்கள் வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம்..!

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்கள் நாளை முதல் செல்­லு­ப­டி­யற்­ற­தாகும். எனவே சேத­ம­டைந்த நாணயத் தாள்­களை எதிர்­வரும் ஜனவரி மாதம் முதலாம் திக­திக்கு முன்னர் மாற்றிக்  கொள்­ளு­மாறு இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது. சிதைக்­கப்­பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்­களை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள இலங்கை மத்­திய வங்கி கிளை­களில் மாற்றிக் கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நாண­யத்­தாள்­களில் எழு­துதல், ...

Read More »

கூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம்.; மாவை

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட  கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு  உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர்  மாவை சேனா­தி­ராஜா, ஊரைப்பற்றித் தெரி­யா­த­வர்கள்  ஐ.நா. விட­யங்­களைப் பற்றி பேசு­கின்­றார்கள். நீங்­களும் அவ்­வாறு செயற்­ப­டக்­ கூ­டாது என்றும்  வலி­யு­றுத்­தினார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்ற வேட்­பா­ளர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். ...

Read More »

இதுவரையில் வட மாகாண சபை தேர்தல் பற்றி சிந்திக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

தனது பெயரை இழுத்து கட்சிகள் சார்பிலும், தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைபெற பலர் எத்தனிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தல் பற்றி தான் எவ்வித முடிவும் எடுக்காமலேயே சின்னம் பற்றி கருத்துக்கள் வௌிவருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற, நேர்மையான, தகமையுடைய மக்களை நேசிக்கும வேட்பாளர்களுக்கு வாக்கினை ...

Read More »

இணைய ஊடகத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதியிடம் கையளிப்பு

பொறுப்புடன் கூடிய வினைத்திறனான இணைய ஊடகத்திற்காக தயாரிக்கபட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு மிகவும் முக்கியமான பணியாகும் என்று ஜனாதிபதி ...

Read More »

நல்லூர் சிவன் கோவில் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

‘மண்சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனிப் பாடுதுங்காண் அம்மானாய்’ என்று மாணிக்கவாசகர் பாடும் சிவபெருமான் நல்லூரில் பிட்டுக்கு மண் சுமந்த திருக்காட்சி நல்கினார். அநாதையான வந்திக்கிழவியின் பொருட்டு இறைவன் செய்த அத்திருவிளையாடல் நேற்று(29.12.2017) காலை நல்லூர் சிவன் கோயிலில் உற்சவமாக நிகழ்த்தப்பட்டது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

Read More »

நல்லூர் சிவன் கோவில் 5ம் திருவிழா

நல்லூர் சிவன் கோவில் 5ம் திருவிழா (28.12.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

Read More »

அரசுடன் தலைவர்கள் இணையலாம் ஆனால் மக்கள் இணைய மாட்டார்கள் : மகிந்த ராஜபக்ச

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட போதிலும் மக்கள் இணைந்துக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குணசிங்கபுர, பூர்வாராம விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தலைவர்கள் வரப்பிரசாதங்களை பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும் மக்களிடம் ...

Read More »

வவுனியாவில் விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவனின் விருப்பம்!

சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும்: வவுனியாவில் விஞ்ஞானப்பிரிவில் முதலிடம் பெற்ற புதுக்குளம் மாணவன். சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இது ...

Read More »

யாழில் தனிமையிலிருந்து பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுபிட்டி பகுதியில் தனிமையிலிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவரை அச்சுறுத்தி கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய நிலையில் ...

Read More »

நான்கு கிலோ கஞ்சாவுடன் நெல்லியடியில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி மாலு சந்திப்பகுதியில் பொலீசார் மற்றும் விசேட அதிரடைப்படையினர் நடாத்திய சோதனையில் நான்கு கிலோ கஞ்சாவுடன் ஒருவா் கைதுசெய்யப்பட்டுள்ளாா். கைதுசெய்யப்பட்டவா் அல்வாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபா் என பொலிஸாா் தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட நபா் கஞ்சாவை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் நெல்லியடி பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலீசார் ...

Read More »