Home / உள்நாட்டு செய்திகள் (page 5)

உள்நாட்டு செய்திகள்

மதுபானம் அருந்தி 13 பேர் பலி- 20 பேர் வரை சிகிச்சை..!!

மீரிகம – பொதுராகொட – பல்லேவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியினை அருந்தியிருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் தம்பதெனிய மருத்துவமனையில் ...

Read More »

மின்சார சபை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையின் காரணமாக மின்சார பாவனையில் சிக்கனத்தை பேணுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மின் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, மின் உற்பத்தி செய்யப்படும் நீர்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றம் நவம்பர் மாதங்களில் குறித்த பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடிய ...

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க காலமானார்..!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க நேற்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார் என அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் குருணாகல் ...

Read More »

சோதனைக்கு உட்படுத்திய பின்னர் பக்தர்கள் ஆலயத்துக்குள் அனுமதி!!

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவின் கொடியேற்றம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு பக்தர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். உடல் சோதனையும், சில நுழை வாயில்களில் ஸ்கனர் மூலம் உடல் சோதனைகளும் முன்னெடுக்கப்படுகின்ற து. பக்தர்கள் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற து. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை ...

Read More »

இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு!!

யாழ் தென்மராட்சி-கொடிகாமம் பகுதியில் வறுமை நிலையில் காணப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு நேற்றுக் கையளிக்கப்பட்டது. வீடு கட்டுவதற்கான நிதி உதவியை பிரபல பாடகர் பாதிய ஜெயக்கொடி வழங்கினார். கட்டடப் பணிகள் யாவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரூவான் வனிகசூரிய பயனாளியிடம் வீட்டைக் கையளித்தார். அத்துடன் பயனாளியின் ...

Read More »

புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!!

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.   மத்திய மாகாண ஆளுநராக ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநராக ஹேமால் குணசேகர ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். ...

Read More »

தேசிய ரீதியில் சாதனை படைத்த வவுனியா மாணவன்!!

மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி பதக்கம் வென்ற வவுனியா வீரர் வடக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளரான குருபரனால் கௌரவிக்கப்பட்டார். தொலைத் தொடர்பு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுதுறை அமைச்சினால் நடத்தப்படும் தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண்டையில் பங்குபற்றி வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீ.சிந்துஜனே (ஸ்ரீதர்சன்) வடக்கு மாகாண பணிப்பாளரால் கௌரவிக்கப்பட்டார். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து ...

Read More »

நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை!!

ஹற்றன் டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது. இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ...

Read More »

குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை!!

குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார். இந்த பொலித்தீன் மேல்காப்பு அகற்றப்பட்டு குப்பைக்கூளங்களுடன் சேர்க்கப்படுகின்றன. மேலும் இதனால் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

Read More »

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!!

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அதற்கு மேலதிகமாக பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 13 பேரும், காவற்துறை பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் அனைத்தும் காவற்துறை தேசிய ஆணைக்குழுவின் ...

Read More »