Home / உள்நாட்டு செய்திகள் (page 4)

உள்நாட்டு செய்திகள்

RADIOTAMIZHA | எட்டு வயது சிறுவன் கொடூரமாக கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

மாத்தளை – கலேவெல பகுதியில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த சிறுவன் நேற்று முன்தினம் காணாமல் பேயிருந்த நிலையில் இன்று அவரின் வீட்டிற்கு அண்மையிலுள்ள கால்வாய் அருகே சடலமாக மீட்கக்கப்பட்டுள்ளார். உறவினர்களுடன் வசித்து வரும் குறித்த சிறுவன், ...

Read More »

RADIOTAMIZHA | மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில் வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன் இது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

Read More »

RADIOTAMIZHA | வாக்காளர்களுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் பேனாக்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எந்தவொரு வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஊக்குவிக்கும் எந்தவொரு பொருளும் பேனாக்களில் இருக்கக்கூடாது என ...

Read More »

RADIOTAMIZHA | யாழ்.மாவட்ட ஆயர் தேர்தல் தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை

தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வாக்காளர்களைத் தெரிவு செய்யுங்கள் என யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். மேலும் இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். பிழையாக வாக்களிக்காது பதட்டமின்றி சரியான விதமாக ...

Read More »

RADIOTAMIZHA | வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை

நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வருமாறு, 1. வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாத ...

Read More »

RADIOTAMIZHA | தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் முறைப்பாடுகள்

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் புதிதாக 1084 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இதுவரை ஆயிரத்து 68 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மாவட்ட தேர்தல்கள் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 6 ஆயிரத்து 15 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read More »

RADIOTAMIZHA | யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல் அறிக்கை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வாக்களிக்கும் முறைகள் தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வழிகாட்டல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு,  

Read More »

RADIOTAMIZHA | புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஞான வைரவர் கோயிலடி பிரதேச மக்களுக்காக 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் இன்று (31) அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. ஞான வைரவர் கோயிலடி கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இந்த மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ...

Read More »

RADIOTAMIZHA | பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது!!

கொழும்பு – தெமட்டகொடயில் வைத்து போதைப்பொருள் டீலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 140,000 பெறுமதியான அமெரிக்க டொலர்களும், 31.3 மில்லியன் ரூபாய் இலங்கை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

Read More »

RADIOTAMIZHA | மக்கள் அனைவரும் எவ்வித பயமின்றி வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை

மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் ...

Read More »