Home / உள்நாட்டு செய்திகள் (page 30)

உள்நாட்டு செய்திகள்

கடற்படையின் உதவியுடன் முன்பள்ளி திறப்பு..!!

கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 23 ஆம் திகதி வடமராட்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முன் பள்ளி நிர்மானிக்கப்பட்டது. இந்த முன்பள்ளியைக் ...

Read More »

இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் கட்டளை தளபதியுடன் சந்திப்பு..!!

இலங்கையின் நெதர்லாந்து தூதர் திருமதி டெனஜ கொன்க்ரிஜ் அவர்கள்  23 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார். அங்கு, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்களினால்   வரவேற்கப்பட்டு   கட்டளை தளபதி தெற்கு கடற்படை கட்டளையின் பங்கு குறித்து தூதருக்கு விளக்கினார். பின்னர் தூதர் கடல் பாதுகாப்பு நடவடிக்கை ...

Read More »

இலங்கையின் நெதர்லாந்து தூதர் கட்டளை தளபதியுடன் சந்திப்பு..!!

இலங்கையின் நெதர்லாந்து தூதர் திருமதி டெனஜ கொன்க்ரிஜ் அவர்கள்  23 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார். அங்கு, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்களினால்   வரவேற்கப்பட்டு   கட்டளை தளபதி தெற்கு கடற்படை கட்டளையின் பங்கு குறித்து தூதருக்கு விளக்கினார். பின்னர் தூதர் கடல் பாதுகாப்பு நடவடிக்கை ...

Read More »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..!!

இலங்கைக்கு தென்கிழக்கில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தன்மை காரணமாக நாட்டில் பல பாகங்களில் நாளை இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

நிலக்கீழ் சித்திரவதை முகாம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படை முகாம்களினுள்ளே இடம்பெற்ற சித்திரவதைகள் காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளதுடன், இலங்கை அரசுடனான கடற்படை கூட்டுறவினை மீள்பார்வை செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளது. “முற்றாக ...

Read More »

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 30 பொதுமக்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல் புதன் கிழமை (23) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த பொதுமக்களின் நினைவுத் தூபியருகே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலை ...

Read More »

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்-சஜித்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தார். காலி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெய்த கடும் மழைக்கு மத்தியில் அதிகளவிலானோர், காலி – கரன்தெனியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பளித்தனர். ஶ்ரீலங்கா ...

Read More »

நயாரு-குருகந்த பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது…!!

நயாரு-குருகந்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் சிலரினால் நேற்று குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, புல்மோட்டை பகுதிகளில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பகிருங்கள்! ...

Read More »

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

அவுக்கணையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நால்வரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டமையினால் போக்குவரத்து தடைப்பட்டிருந்த திருகோணமலை – மட்டக்களப்பு வரையிலான ரயில் சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனிடையே, தடம்புரண்டிருந்த ரயில் ...

Read More »

ரயில் சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும்