Home / உள்நாட்டு செய்திகள் (page 3)

உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது!!

முல்லைதீவு, நாயரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர், ஆகஸ்ட் 6 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டார். கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு துரித தாக்குதல் படகு மூலம் நாயரு கடலில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேக நபர் ஒருவர் கைது ...

Read More »

விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…!!

இலங்கைக்கும் கொச்சினுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொச்சின் விமான நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி ...

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா நேற்று (08.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ம் திருவிழா நேற்று (07.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா நேற்றுமுன்தினம் (06.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா

Read More »

கொழும்பில் குவிந்து கிடக்கும் குப்பைகள் இன்று முதல் அகற்றப்படும்..!!

கொழும்பு நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை இன்று பிற்பகல் வேளையில் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபையின் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு குப்பை மேட்டுக்கு கொண்டு செல்வதற்கு இன்று இரவு முதல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் ...

Read More »

சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!!

ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். எமது செய்தி தளத்தில் காணப்படும் Add ...

Read More »

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2019 ஆகஸட்ட 07 ஆம் திகதி திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன. எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அதன்படி, கின்னியா காவல்துறையினரின் ...

Read More »

யாழ் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா..!!

யாழ்ப்பாணம் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும்-வளிமண்டலவியல் திணைக்களம்

புத்தளம் முதல் ஹம்பாந்தோடை வரையான கடற்பகுதிகளில் வீசும்; காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இருப்பினும் மேற்கு வடமேற்கு சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் என  மேலும் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து ...

Read More »