Home / உள்நாட்டு செய்திகள் (page 20)

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்

இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க ரேடியோ தமிழா செய்தி பிரிவு தயாராகவுள்ளது. இத் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இலங்கை வரலாற்றிலே அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கும் ஜனாதிபதி தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.  இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் 2018ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ...

Read More »

இன்று மற்றும் நாளை அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மற்றும் நாளைய தினங்களில் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இன்றும் நாளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தி, கொண்டுசெல்லல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் ...

Read More »

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் ஒரு முறை இதை படியுங்கள்?

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதற்கு இன்னும் இருப்பது சில மணித்தியாலங்களே. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளது. வாக்களிப்பது எப்படி? இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24 அங்குலம் கொண்ட நீளமான வாக்குசீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த வாக்குசீட்டில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்…!!

7.20 – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் இன்றிரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிக்குள் வௌியிடப்படும். உத்தியோகபூர்வ பெறுபேறுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும் நியூஸ்பெஸ்ட் ஊடாக வழங்க தயார் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

Read More »

அனைத்து வாக்காளர்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாக வாக்களிக்கத் தேவையான சூழலை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைதியான தேர்தலொன்றுக்காக, பொலிஸார், முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்தியுள்ளதாக அறிக்கையொன்றின் ஊடாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேவையற்ற பிரசாரங்கள் மற்றும் வதந்திகளுக்கு ஏமாறாமல், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல் இன்று

2019 ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (16) முன்னெடுக்கப்படுகின்றது. காலையிலே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 35 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதுடன் இந்தத் தேர்தலின் மூலம் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். 12 845 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. கடந்த காலங்களில் ...

Read More »

தேர்தல் பணிக்காக தங்கியிருந்த  50 பேர் மருத்துவமனையில்……

தேர்தல் பணிக்காக கொழும்பு ராஜகிரிய  கல்லூரியில் தங்கியிருந்த  50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

இன்றோடு 1000 நாட்களை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.   இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், ...

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்துக்கானதேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி…!!

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ள அதேவேளை வாக்கெண்ணும் பணிகள் 16ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கான 09 வாக்கெண்ணும் நிலையங்களுக்குமான அனைத்து ...

Read More »

அம்பாறை  மாவட்டத்துக்கான வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் பூர்த்தி..!!..!!

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை  மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர்  தொழிநுட்ப வளாகத்தில் இருந்து    வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அம்பாறை  மாவட்டத்தில் பொத்துவில் , சம்மாந்துறை,  கல்முனை, திகாமடுல்ல  ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் ...

Read More »