Home / உலகச் செய்திகள் (page 4)

உலகச் செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும்- ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்கிறார். இந்தியாவில் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்காவிலும் அதன் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் தீபம் ஏற்றும் விழாவில் ட்ரம்ப் ...

Read More »

55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம்-

அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா – பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக ...

Read More »

மிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2”-காணொளி உள்ளே

துபாயில் மிகப்பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள “ராயல் அட்லாண்டிஸ் 2” ஹோட்டலின் கண்கவரும் காட்சிகள் காண்போரை பிரம்மிக்க வைக்கின்றன. துபாயிலுள்ள செயற்கை தீவான பாம் ஜுமைரா பகுதியில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டல், அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளதால் கூடுதல் மெருகூட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. தனித்துவமான வடிவமைப்புக்காக ...

Read More »

விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்த பெண்கள்

அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் (Christina Koch), ஜெஸிகா மீா் (Jessica Meir) ஆகிய இருவரும் விண்வெளியில் வெள்ளிக்கிழமை (18) நடந்து சாதனை படைத்துள்ளனர். ஆண்கள் துணையில்லாமல் முழுவதும் பெண்களே விண்வெளியில் நடந்து பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வது விண்வெளி ஆய்வு வரலாற்றில் இதுவே முதன்முறை. அமெரிக்க ஆய்வு மையமான நாசாவின் விண்வெளி ஆய்வுகளில் ஆணாதிக்கம் ...

Read More »

ஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…!!

ஏழ்மை நாடான ஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். கரீபியன் தீவான ஹைதியில் உணவு தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, பணமதிப்பு பலவீனம் மற்றும் ஊழலை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி ...

Read More »

கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஃபிரடெரிக் ஹூனே என்பவர் யோகாவில் உலக சாதனை படைக்க ஆவல் கொண்டிருந்தார். இதன் காரணமாக ரஷ்யா சென்ற அவர், அங்கிருந்த ஓ கே ஓ டவர் மற்றும் நேவா டவர் ஆகிய இரு கட்டடங்களுக்கு நடுவே ...

Read More »

கடற்கரை மணலில் பள்ளம்தோண்டி தலையை புதைத்தபடி போராட்டம்..!!

மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரை மணலில் பள்ளம்தோண்டி தலையை புதைத்தபடி தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தினர். காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல் உள்ளிட்ட காரணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகளவில் இளைஞர்கள் போராட்டத்தை கையிலெடுத்து வருகின்றனர். அதற்காக உலகளவில் ...

Read More »

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் பெண், தன் தந்தை மீது அளவில்லா அன்பு வைத்திருந்தார். தந்தையின் செல்லப் பிள்ளையான அவர், 2013-ம் ஆண்டு கல்லீரல் புற்றுநோய்க்கு தந்தையை இழந்தார். தன் தந்தையோடு அதிக நேரம் செலவிட்டிருப்பதாகவும், சுற்றுப் பயணங்கள், மீன்பிடித்தல் ...

Read More »

கண்ணுக்குப் புலப்படாத வகையிலான மையை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி

ஜப்பானில் கண்ணுக்குப் புலப்படாத வகையிலான மையை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் அதிக மதிப்பெண் வழங்கியுள்ளார். நிஞ்சா வரலாற்றில் பேரார்வம் கொண்ட 19 வயதான மாணவி ஹாகா, ஜப்பானின் மீ (Mie) பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நிஞ்சா அருங்காட்சியகத்துக்கு சென்று வந்தது குறித்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்றும், அதிக கற்பனைத் ...

Read More »

குண்டு வைத்த திருடன்-அந்த குண்டு அவன் மீதே வெடித்துச் சிதறியது.

ரஷ்யாவில் ஏடிஎம் பணப்பெட்டியை உடைக்க குண்டு வைத்த திருடன், குண்டு வெடிப்பிலேயே படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. செரபோவெட்ஸ் ((Cherepovets)) என்ற நகரில், ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த திருடன் அதிலிருந்த பணப்பெட்டியை எடுத்து உடைப்பதற்காக குண்டு வைத்தான். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு அவன் மீதே வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் ஏடிஎம் கண்ணாடிகள் ...

Read More »