Home / உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்

பெண்கள் பாடிய பாடல்களை ஆண்கள் கேட்கக்கூடாது என்ற பழமைவாத சிந்தனையுடன் பெண்கள் பாடல்களை ஒலிபரப்பாமல் இருந்த யூத ரேடியோவுக்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்து இஸ்ரேல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல் அவிவ்: யூத நாடான இஸ்ரேலில் கோல் பரமா (Kol Barama) என்ற ரேடியோ இயங்கி வருகிறது. யூத மத பழமைவாத கருத்துக்களை அடிப்படையாக ...

Read More »

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு- மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். டோக்கியோ: ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் ...

Read More »

பாடசாலையில் தேசிய கொடி ஏற்றும் போது இடம்பெற்ற அவலம்!

பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஆசிரியரும், 3 மாணவர்களும் உயிரிழந்தமை அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணம், ககான் பள்ளத்தாக்கு பகுதியில் கிவாய் என்று ஒரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று காலை (18.09.2018) பிரார்த்தனைக் கூட்டத்தின்போது, ஆசிரியர் ஒருவரும், 3 மாணவர்களும் ...

Read More »

வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி வருகிறது. இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ...

Read More »

ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் (படங்கள் உள்ளே)

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் 2018  

Read More »

சீனாவை நோக்கி செல்கிறது மாங்குட் சூறாவளி

சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்குட் புயலால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு கணக்கிட்டு வருகிறது. இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது; தொலைத்தொடர்பு கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. எனவே புயலால் ஏற்பட்ட சேதங்களை தெளிவாக கணக்கிட முடியவில்லை. விவசாயத்தை மையமாக கொண்ட காக்கயான் மாகாணத்தில் ...

Read More »

ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை!

ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்ககையும் திருமணம் செய்துக்கொண்டு 7 பிள்ளைகளை பெற்றிருத்தனர். இவர்களின் வாரிசுகள் பெருகி தற்போது இது பெரும் பிரச்சனையை ஏற்படத்தியுள்ளது அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை முறையை பின்பற்றி 7 பிள்ளைகள் பிறந்தது. இதையே இவர்களது பிள்ளைகளும் பின்பற்ற தற்போது அந்த அண்ணன் – தங்கை தம்பதிக்கு 40 வாரிசுகள் உள்ளனர். ஆனால், இதில் உள்ள ...

Read More »

பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த செருப்பு

13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன புகழ்பெற்ற ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட செருப்பை தற்போது எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா என்ற நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு இருந்த செருப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த செருப்புகள் ‘தி விசார்டு ஆப் ...

Read More »

உலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி!

உலகளாவிய ரீதியில் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடும் எனவும் அதுவும் இந்த வருடமே நிகழவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது புற்று நோயைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன மேலும் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வசதிகளும் உள்ளன. எனினும் புற்று நோயால் ...

Read More »

எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் கதை இது!

இராணுவம் என் உடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி….. – இன அழிப்பின் சாட்சிகளுள் ஒருவரான அம்மையாரின் கதை இது! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படம் வெளிவரவிருக்கின்றது. நவம்பரில் திரைக்கு வரும் ...

Read More »