Home / இந்திய செய்திகள் (page 3)

இந்திய செய்திகள்

பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்த பாடகி!!

குஜராத் நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்தார். இதனையடுத்து அவரை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா ரபரி. இவர் குஜராத் நாட்டுப்புற இசை பாடல்கள் பாடும் பாடகி ஆவார். இவர் பல்வேறு கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு மக்கள் ...

Read More »

விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு!!

விவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கி இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார். தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டு அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய ...

Read More »

38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் எம்.எஸ்.தோனி-வீடியோ உள்ளே

இந்திய அணியின் மூத்த வீரரான எம்.எஸ்.தோனிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி, தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தோனியின் மனைவி சாக்ஷி தனது ...

Read More »

காதலன் உட்பட 9 பேரால் சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி!!

பொள்ளாச்சியில் காதலனலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி, அடுத்தடுத்து தனது நண்பர்கள் 8 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்தனர். விசாரணையில் ...

Read More »

பாட்னா நீதிமன்றத்தில் இன்று ராகுல் ஆஜர்!!

சமீபத்திய லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம், கோலாரில் பேசிய, காங்., தலைவர் ராகுல், மோடி என்ற பெயர் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, ராகுல் மீது, பீஹாரின் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுசில்குமார் மோடி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக, ராகுல், பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார். ...

Read More »

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு

பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 56 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 52 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். ...

Read More »

ராகுல் காந்தி இராஜினாமா!!

இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர் பதவியை ...

Read More »

விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து!!

கோவை இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.   மிக்-21 போர் விமானம் கோவை அருகே இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக  மிக்-21 போர் விமானத்தில் இருந்து  பெட்ரோல் டேங் கழன்று விழுந்தது .மொத்தம் 2 பெட்ரோல் டேங்குகள் இந்த விமானத்தில் இருக்கும்.அதில் ...

Read More »

இந்திய குடியுரிமை வழங்குமாறு இலங்கை அகதிகள் கோரிக்கை!!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் தமக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள், தாங்கள் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதால் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைக் கையளித்துள்ளனர். குல்லூர்சந்தை, செவ்வலூர், கண்டியாபுரம், அனுப்பன்குளம், மொட்டைமலை, மல்லாங்கிணறு, ஆனைக்குட்டம் ஆகிய 7 ...

Read More »

6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை!!

சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மக்கள் தவித்து வந்தனர். இதுமட்டும் அல்லாமல், நாளுக்கு நாள் வெப்பமும் அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்வது போல் மேகமூட்டங்கள் காணப்பட்டாலும் ஏமாற்றமே எஞ்சியது. இந்த நிலையில், இன்று சென்னையில் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, ...

Read More »