Home / இந்திய செய்திகள் (page 20)

இந்திய செய்திகள்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்பு

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆனந்தி பென் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.  போபால்: மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்தது. மறுநாள் அதிகாலைவரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் ...

Read More »

இந்தியாவில் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்…!

தற்போது பாலியல் தொல்லை என்பது அலுவலகங்கள், கோவில், சினிமா வட்டாரங்கள் என அனைத்து இடங்களில் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் பெண்கள் சிலர் மட்டுமே துணிச்சலுடன் தனக்கு நடந்த கொடுமையினை வெளியே கூறுகின்றனர். பல பெண்கள் பயத்தின் காரணமாக மனதில் புதைத்துக்கொண்டு நரக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் மீ டூ காய்ச்சல் நம் ...

Read More »

கோவிலில் உணவை உண்டு 11 பேர் மரணம்

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோவிலில் உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறினார். சம்பத்தை ...

Read More »

மகளின் திருமணத்தில் அம்பானி கண்கலங்கி நின்ற தருணம்!

பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாய் அரங்கேறிய இஷா அம்பானி  திருமணத்தில் தந்தையாய் அம்பானி கண்கலங்கி நின்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்பானி வைரல் வீடியோ: இஷா அம்பானி திருமணம்..  பாலிவுட்டி ஊடகங்களில் மட்டுமில்லை தமிழ், மலையாளம், என அனைத்திலும் பிரேக்கிங் நியூஸ் அளவிற்கு நொடிக்கு நொடிக்கு வீடியோ, புகைப்படங்களால் நிரம்பி வழிந்தது. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தும் ...

Read More »

ரஜினிகாந் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இவை. 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார். 2.திரைப்பட வாய்ப்புகளுக்காக ...

Read More »

பிரதமர் மோடியின் ட்வீட்.!

சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் கடுமையான சரிவினை சந்தித்துள்ளது பாஜக. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி ...

Read More »

டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் முதல்வர்கள் யார்? என்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.  புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் ...

Read More »

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கருத்து

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத்தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் மிசோசரமில் எம்.என்.எஃப் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவும் ...

Read More »

5 மாநில தேர்தல் முடிவுகள் – 5 மணிவரை முன்னிலை நிலவரம்

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 5 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். சென்னை: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4, சமாஜ்வாதி ...

Read More »

புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றபோது அமைச்சர் ஒருவருக்கு வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம்:  நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர். ...

Read More »