Home / இந்திய செய்திகள் (page 10)

இந்திய செய்திகள்

ஐபிஎல் மோகம்… மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த கணவன்!

மேற்குவங்க மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, மனைவியின் வாயில் கணவன் ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த அர்பதா (32) என்பவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக சுவேந்து தாஸ்குப்தா என்பவரை திருமணம் செய்துள்ளார். சுவேந்து தாஸ்குப்தா ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர். ...

Read More »

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சொல்லும் தோனி மகள்[வீடியோ உள்ளே]

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தனது மகள் கூறும் வீடியோவை தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது மனைவியுடன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கினை பதிவு செய்தார்.இதனையடுத்து தனது மகள் ஸீவா பேசும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார். உங்கள் ...

Read More »

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE       

Read More »

பி.எம். நரேந்திரமோடி திரைப்படம் மே 24ஆம் திகதி ரிலீஸ்!!

பி.எம். நரேந்திரமோடி திரைப்படம், தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், மக்களவைத் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தனது ...

Read More »

ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு ரூ.10கோடி நிதியுதவி!!

ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசு, 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபானி புயல், புனித நகரம் பூரி உட்பட பல்வேறு நகரங்களை, வார்த்தைகளில் விவரிக்க இயலாத அளவுக்கு, கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்று விட்டதாக தெரிவித்திருக்கிறார். ஒடிசாவில் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் ...

Read More »

ஓடிசாவில் பானி புயலால் 8 பேர் உயிரிழப்பு!!

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்த பானி புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒடிசாவின் பூரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தமையினால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சுமார் 200 கிலோ மீட்டர் ...

Read More »

பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல், 15 வீரர்கள் பலி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நக்சலைட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் உரிய விலை கொடுத்தே தீர வேண்டுமென பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்ட நாளில் அந்த மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வு அரங்கேறி உள்ளது. கட்சிரோலி ...

Read More »

மோடியை திருடர் என விமர்சித்ததற்கு, மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி….

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை, திருடர் என்று உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது என்று கூறியதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஊடகங்களில் கசிந்ததன் அடிப்படையில் ...

Read More »

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!

அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் மனு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம்  அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய மூவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அரசு கொறடா ...

Read More »

நடிகர்கள் ஏன் நாடாளக் கூடாது? கிரென் கெர் கேள்வி

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகராக உள்ள, சண்டிகர், யூனியன் பிரதேசமாக உள்ளது. சண்டிகர் தொகுதியின் தற்போதைய, பா.ஜ., – எம்.பி.,யாக, பிரபல பாலிவுட் நடிகை, கிரென் கெர் உள்ளார். இவர், பிரபல நடிகர், அனுபம் கெர்ரின் மனைவி; பத்திரிகை எழுத்தாளர் என, பன்முகத்தன்மை கொண்டவர். இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார். முன்னதாக இவரை ...

Read More »