Home / ஆரோக்கியம் (page 5)

ஆரோக்கியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது. தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் ...

Read More »

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!   * சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். * சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு ...

Read More »

வெண்ணீர் குடிப்பதன் பயன்கள்!

ஒரு ஜப்பானிய மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர். மைக்கிரேன் உயர் இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் மூட்டு வலி திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல் கால்-கை வலிப்பு கொழுப்பின் அளவு அதிகரித்தல் இருமல் உடல் அசௌகரியம் கொலு வலி ...

Read More »

ஒரே மாதத்தில் நீங்கள் உயரமாக இதை செய்து பாருங்கள்

ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோகூட ஏற்படுவதுண்டு. உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் ...

Read More »

வாய்ப்புண் வருவதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் ...

Read More »

வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகள்

வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகளை நாட நீங்கள் எண்ணுவீர்களானால், ஆயுர்வேதத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் நீங்கள் வாய் துர்நாற்றத்தை சரி செய்யலாம். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான சில காரணங்களை அறிவோம். வாயை சுத்தமாக வைத்து கொள்ளாமை மற்றும் செரிமானக் கோளாறு வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்களை உட்கொள்ளுதல் தொடர்ச்சியாக ...

Read More »

குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் வழிகள்

குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும். அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம். ஆவி பிடிப்பது ...

Read More »

கண் பார்வை குறைபாடுகள் நீங்க வீட்டு வைத்தியம்

1.முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும். 2.கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். 3.முருங்கை பூவை பாலில் வேகவைத்து ...

Read More »

முகம் வெள்ளையாக மாற சில இயற்கை வழி முறைகள்

அனைவருக்குமே அழகாகவும், வெள்ளையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம். பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு ...

Read More »

எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்து

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gm ஓமம் – 100 gm கருஞ்சீரகம் – 50 gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் ...

Read More »