Home / ஆரோக்கியம் (page 3)

ஆரோக்கியம்

கண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் பொன்னாங்கண்ணி

இந்த கீரை அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது. சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன. பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு ...

Read More »

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். * சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர ...

Read More »

அல்சரை நீக்கும் கம்பங் கூழ்….

அல்சருக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஹெச் பைலோரி என்கிற பாக்டீரியா முக்கிய காரணமாக உள்ளது என்கிறது நவீன மருத்துவம். இதற்கு மருந்தாக ஆன்டிபயாட்டிக்கும், புண்கள் ஆற புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் எனும் மருந்துகளை உட்கொண்டாலும் இந்த பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிவதில்லை. திரும்பவும் வயிற்றெரிச்சல் தொடங்கும் பொழுது டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆன்டி பயாட்டிக்குகளே. பலமுறை ஆன்டி பயாட்டிக்குகள் ...

Read More »

சிறுநீரக கற்களை கரைத்திடும் முள்ளங்கி சாறு!

முள்ளங்கியை பலர் சீண்டுவதே இல்லை. அது ஏதோ ஒதுக்கப்பட்ட காய்கறி போல அதை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை வேக வைத்து, அந்த ...

Read More »

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் அற்புத நாட்டுமருந்து…..

இன்றைக்கு பெரும்பாலானோரின் மிகமுக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை. உடல் எடையைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போதே அதைத் தொடர்ந்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேச வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இல்லாவிட்டால், அதனால் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முக்கியமாக இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய ...

Read More »

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் ...

Read More »

முக பருக்களை நீக்க -எளிய முறை

முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல ...

Read More »

இது தெரிந்தால் கொண்டைக்கடலை சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீங்க….

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான ...

Read More »

ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி?

தள்ளிப்போகும் மாதவிடாயை சரியாக இயற்கை மருத்துவம்: மாதவிலக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேண்டும் அனால் சிலருக்கு நாட்கள் தள்ளிப்போகும் அது போன்ற நேரங்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறை மருத்துவத்தை உபயோகித்து பயனடையலாம். முறையற்ற மாதவிலக்கு சரியாக, மருத்துவத்திற்கு தேவையானவை: மாவிலங்கம் பட்டை – 15gm அளவு (2 அல்லது 3 துண்டு) பூண்டு ...

Read More »

பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.

கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். துளசி, ...

Read More »