Home / ஆரோக்கியம் (page 15)

ஆரோக்கியம்

முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி..!

கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன. நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்/ நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது. ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் ...

Read More »

ஆண்களின் உடல் எடை அதிகரிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமா???

உடல் எடை குறிப்பிட்ட அளவுக்கு மிகுதியாக இருப்பது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் திறன் குறைகிறதாம். இது பற்றி முழுமையாக இந்த பகுதியில் காணலாம். இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ...

Read More »

மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்..!

அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த சவாசனத்தை செய்யலாம். இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும். செய்முறை : வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே ...

Read More »

உங்கள் வறண்ட பாதங்களை மென்மையாக்க வீட்டு வைத்தியங்கள்..!

நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம். பொதுவாக உடலில் நீர்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொன்டே ...

Read More »

வழுக்கைத் தலையா?? நீங்களும் தலைமுடியை வளரச் செய்யலாம்..!

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தப் பாடில்லை. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து ...

Read More »

புற்று நோயை பத்தே நிமிடங்களில் குணப்படுத்தும் பேனா..!

பத்தே நிமிடங்களில் புற்று நோய் திசுக்களை கண்டறியும் கையடக்க கருவி ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இக் கருவியானது மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் மட்டுமல்லாது துல்லியமாகவும் புற்றுநோய் கட்டிகளை கண்டறிய உதவுவதோடு அறுவை சிகிச்சைகளுக்கும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் புற்று நோய் சிகிச்சைக்கு பின்னரோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ புற்றுநோய் ...

Read More »

நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

முதலாம் வகை நீரிழிவு நோயை தடுக்கும் வகையில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய சோதனை முயற்சியின் முடிவுகள் நம்பிக்கையளித்தன. பிரிட்டனில் இருபத்தி ஏழு பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோயை மேலும் விரிவடையாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சிகிச்சை உதவியுள்ளது. பொதுவாக குழந்தைப் பருவத்தில் காணப்படும் இந்த வகை நீரிழிவு ...

Read More »

சளித் தொல்லைக்கு மருத்துவம் திப்பிலி

நெஞ்சு சளிய வெளியேற்றுவதுக்கு சிறந்த மருந்தா இருப்பதாலதான் திப்பிலிக்கு ‘கோழையறுக்கி’னு பேரு. இருமல் சளி தொல்லைகளுக்கு 1 கிராம் திப்பிலி பொடிய தேனோட கலந்து சாபிட்டு வரலாம் (அல்லது) திப்பிலி பொடிய (3 விரல் அளவு) எடுத்து கம்மாறு வெற்றிலை சாறு மற்றும் தேனோட கலந்து சாப்பிட்டு வரலாம். (உணவுக்கு முன்) காச நோய்னு சொல்லப்படுற ...

Read More »

வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது

வேப்பிலை உங்களது உடலை சுத்தம் செய்கிறது. வேப்பங்குச்சி மிகவும் நல்லது, உங்களுக்கு ஒன்று தெரியுமா? அது பலரை பிரமையிலிருந்து தட்டி எழுப்புகிறது! உங்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கிராமப்புறங்களில் யாராவது வினோதமாகவும், பிசாசு பிடித்தது போலவும் நடந்துகொண்டால், இந்த வேப்பங்குச்சியால் அடித்தே, பிசாசை விரட்டிவிடுவார்கள்!! ஏதாவது தொற்று நோய் ஏற்பட்டால் வேப்பிலைகளைப் பரப்பி அதன்மீது படுக்கவைப்பார்கள். ஏனெனில் ...

Read More »

உங்களுக்கு உலர்கண்களா கவலைய விடுங்க

உங்களை அழவைக்க வேண்டும்! பொதுவாக உலர் கண்கள் இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண்கள் முற்றிலும் உலர்ந்து இருப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு கண்ணீர் கொஞ்சம் குறைவாக சுரக்கலாம். கண்ணில் அறுவை சிகிச்சை அல்லது சரிசெய்ய முடியாத பிரச்சனை ஏதாவது இருந்தால், மருந்துக்கடையில் கிடைக்கும் செயற்கை கண்ணீர் திரவம் போன்ற சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் ...

Read More »