Home / ஆரோக்கியம் (page 12)

ஆரோக்கியம்

மூலிகை மருத்துவத்தில் வாதயாராயணன் இலையின் மருத்துவ குணங்கள்

வாதயாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல்,  நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.  வாதயாராயணன் இலையை எள் நெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் ...

Read More »

உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு..!

மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் மூலம் பிராணவாயு மற்றும் உணவுச் சத்துக்களை செலுத்தி வருவது இதயமே. உடலின் எல்லா உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியமாகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இதயத்தின் செயல்பாடு சீராக இருக்க வேண்டும். இதயம் சீராக நடைபெற மற்ற உறுப்புகளைப் போலவே இதயத்திற்கும் தங்கு தடையில்லாத ...

Read More »

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க…!

30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும். மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங்களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் ...

Read More »

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம். * குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும். * குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, ...

Read More »

இயற்கையாக கிடைக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம்.  இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான ...

Read More »

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா!

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு ...

Read More »

குடற் புற்று நோயை நீக்கும், போிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள்..

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். குடலியக்க பிரச்சினையால் அதிகம் சங்கடப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும். ...

Read More »

நீரிழிவை கட்டுப்படுத்தும் பீன்ஸின் மருத்துவ குணங்கள்

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான  வாய்ப்பைத் தடுக்கும். வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான ...

Read More »

காலை எழுந்தவுடன் தண்ணிர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மையா..

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலிற்கு நன்மை தான். எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். நீர்சத்து குறைவாக இருப்பதால் தான் தலைவலி அதிகமாக வரும். அவ்வாறு அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் காலை எழுந்தவுடன் தண்ணீர் அதிகம் ...

Read More »

அன்னாசிப்பழத்தை தேனில் ஊற வைத்துச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அன்னாசிப் பழத்தில் விட்டமின் A,B,C அதிகம் உள்ளன. அதே போல், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்பு சத்தும் காணப்படுவதால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களையும் குணமாக்குகின்றது. அன்னாசிப் பழத்திற்கு புண்கள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்தும் அதிக சக்தி உள்ளது. கர்ப்ப காலத்தில் அன்னாசிப் பழம் சாப்பிடுவதனை முற்றாக தவிர்க்க வேண்டும். அன்னாசிப் ...

Read More »