Home / ஆரோக்கியம்

ஆரோக்கியம்

முதுமையில் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள்

60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நம் நாட்டில் 60 வயதைக் கடந்து விட்டால் ‘முதியோர்’ என்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவீடன், டென்மார்க் போன்ற பல நாடுகளில் 60 வயதையெல்லாம் ஒரு வயதாகவே கருதுவது இல்லை. இந்த ...

Read More »

இளைஞர்களே இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள்!!!

பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன்  முழுமையாகிறான் எனச்  சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால்  இப்போது நாற்பதிலியே மனிதன்  முடமாகிறான். அறுபது – எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான  நோய்கள் தற்போது முப்பது – நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் ...

Read More »

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் வகைகள் (ஒரே பார்வையில்…)

1. கொண்டைக்கடலை ஃப்ருட் சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய வெள்ளை கொண்டக்கடலை-ஓரு கப், ஆப்பிள்(சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)-ஒன்று, மாதுளை முத்துக்கள்-2 டேபிள்ஸ்பூன், திராட்சைப்பழம்-20, வாழைப்பழம்(சிறிய துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும்)-ஒன்று, சாட் மசாலா-ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள்ஸ்பூன், தேன்-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய கொண்டக்கடலையை சிறிதளவு உப்பு சேர்த்து, ...

Read More »

நீரில் ஊறவைத்து பாதாமை சாப்பிட்டால்?

பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும். பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பாதாமை நீரில் ...

Read More »

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். தொண்டையை பாதுகாக்க 10 வழிமுறைகளை பார்க்கலாம். பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது. 2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை ...

Read More »

விரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்….

உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” ! இது பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள விஷயங்களை குறிப்பு எடுத்து உங்களோடு இங்கு பகிர்கிறேன்: அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை ...

Read More »

நோய்களுக்கு தீர்வு தரும் தூதுவளை…!

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு, கார்ப்பு  சுவையுடையது.  தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை  நீங்கும். தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட ...

Read More »

மீன் எண்ணெய் உண்டாக்கும் நன்மைகள் ஏராளம்

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய்தான்! மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். இதனால் உடல் எடை குறையும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான ...

Read More »

மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை

திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும். திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ...

Read More »

நீங்கள் செல்போனில் கேம்ஸ் அதிகம் விளையாடுபவரா

செல்போன் கேம் அதிகம் விளையாடுபவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   ஸ்மார்ட் போனில் உள்ள ‘கூகுள் பிளே ஸ்டோர்’ என்ற செயலி இலவசமாக கேம்ஸ்களை அள்ளி வழங்குகிறது. இதனால் பலர் மொபைலில் கேம்ஸ்களை விளையாடுவதை ஒரு அன்றாட பழக்கமாகவே வைத்திருக்கின்றனர். நீண்ட நேரம் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் மன ...

Read More »