Home / ஆன்மீகம் (page 37)

ஆன்மீகம்

நல்லூரான் மானம்பூ உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(30.09.2017) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.​ ஏராளமான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றினார்கள். படங்கள் : ஐ. சிவசாந்தன்

Read More »

நல்லூர் சிவன் கோவிலில் நவராத்திரி சிறப்புப் பூசை வழிபாடு

யாழ்ப்பாணம் –  நல்லூர் சிவன் கோவில் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 9ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு நேற்று [ 29.09.2017 ] வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. படங்கள் : ஐ. சிவசாந்தன்

Read More »

நல்லூர் சீரடி சாயி நாதரின் 5ம் நாள் உற்சவம்

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி நாதரின் 5ம் நாள் உற்சவம் 27.09.2017 அன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் : ஐ. சிவசாந்தன்

Read More »

வெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி..!

வரும் 30.9.17 (சனிக்கிழமை) அன்று விஜயதசமி ஆகும். இந்த நாள் ஓர் சிறப்பான நாள் ஆகும். இந்து புராணத்தின் படி எருமை தலை கொண்ட மகிசன் என்னும் அரக்கன் சாமுண்டி மலையை ஆக்கிர மித்து கொடுமையான அட்டகாசம் செய்து வந்தான். 3 பெண் சக்திகள் கொண்டு தான் அவனை அழிக்க முடியும். வேறு யாராலும் அழிக்க ...

Read More »

நல்லூர் சீரடி சாயி நாதரின் 4ம் நாள் உற்சவம்

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி நாதரின் 4ம் நாள் உற்சவம்   26.09.2017 அன்று மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் : ஐ. சிவசாந்தன்

Read More »

நல்லூர் சீரடி சாயி நாதரின் 3ம் நாள் உற்சவம்

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி நாதரின் 3ம் நாள் உற்சவம் நேற்று (25.09.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் : ஐ. சிவசாந்தன்

Read More »

நல்லூர் சீரடி சாயி நாதரின் 2ம் நாள் உற்சவம்

யாழ்ப்பாணம் – நல்லூர் சீரடி சாயி நாதரின் 2ம் நாள் உற்சவம்  (24.09.2017) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள் : ஐ. சிவசாந்தன்  

Read More »

நல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர்வீதி மடர்த்தார்பதி ஷிர்டி சாய் ஆலயத்தின் ‘ஏவிளம்பி’ வருட மகோற்சவம் நேற்று (23/09/2017) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 03/10/2017 – சப்பற உற்சவமும் 04/10/2017 – தேர் உற்சவமும் 05/10/2017 – தீர்த்தோற்சவமும் நடைபெறும் படங்கள்: ஐ.சிவசாந்தன்

Read More »

வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வட­மா­ரட்சி ஸ்ரீ வல்­லி­புர ஆழ்­வார் ஆலய வரு­டாந்த  திரு­விழா இன்று புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்பமாகியது. எதிர்­வ­ரும் 26ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை 7ஆம் திரு­விழா வரை சுவாமி உள்­வீதி உலா­வும், 27ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் அடுத்­த­மா­தம் 6ஆம் திகதி வரை சுவாமி வெளி­வீதி உலா­வும் இடம்­பெ­றும். முக்­கிய திரு­வி­ழாக்­க ...

Read More »

மகாளயம் செய்தால் மங்களம் உண்டாகும்..!

தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். ...

Read More »