Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

உலகப் பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி சூரசங்காரம் 2018

Read More »

சரவணபவனும் பழமொழிகளும்

முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் ...

Read More »

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 3ம் நாள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 3ம் நாள் இன்று(10.11.2018 ) சனிக்கிழமைமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்  

Read More »

விஜயதசமியில் சகலகலாவல்லியின் புகழ் பாடுவோம்

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரிக்கு அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்கும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரை வணங்கி அருள் பெறும் நாம், கல்விக்கடவுள் அன்னை சரஸ்வதிக்கு விஜயதசமி திருநாளில் சிறப்பு பூஜைகள் ...

Read More »

நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:- 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 ...

Read More »

கொலு தத்துவம்

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன. ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார். அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை ...

Read More »

மகாளய அமாவாசை இன்று…

மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. வருடத்தில் ஆடி, தை, ...

Read More »

இந்த குருப்பெயர்ச்சி…. திருமண யோகம் யாருக்கு?

இந்த குருப்பெயர்ச்சியால் எந்த ராசிக்கு குருபலம் இருக்கிறது என்று பார்ப்போம்! மேஷம் : உங்களுக்கு குரு தற்போது 8-ம் இடத்திற்கு சென்று தன்னுடைய 7வது மற்றும் 9வது பார்வையால் குடும்பத்தை அமைக்கும் பாவகங்களை பார்வையிடுவதால் இதுவரை கல்யாணம் ஆகாதவர்களுக்கும் மற்றும் தடைபட்டு கொண்டு இருந்தவர்களுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெறும். ரிஷபம் : உங்களுக்கு குரு தற்போது ...

Read More »

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழா{ புகைப்படங்கள்}

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழா காண அடியவர்கள் ஆலயத்துக்கு படையெடுக்கும் காட்சி

Read More »

நல்லூர் பெருந்திருவிழால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் : வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி!

இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலயம். நல்லூர் பெருந்திருவிழாவின் 23ஆம் நாளாகிய  சப்பை இரத திருவிழாவின்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவரும் வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி கோவிலில் கூடியிருந்த மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறித்த நபர் ஜப்பான் நாட்டிலிருந்து ...

Read More »