Home / அறிவியல் CITY (page 4)

அறிவியல் CITY

இந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…

இதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் இந்த இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய ...

Read More »

பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம்

பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக்ஆகியோர் நிலநடுக்கம் தொடர்பாக ஓர் ஆய்வினை மேற்கொண்டனர்.   அதில் கடந்த கால நில நடுக்கங்களையும் அவை ஏற்பட்ட சாத்தியக்கூறுகளையும் ஆய்வு ...

Read More »

செவ்வாய்க்குச் செல்லும் கார் – பூமி மீது மோதும் அபாயம்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிவப்பு நிற டெஸ்லா கார் பூமி மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்று வானத்திற்கு ஏவப்பட்டது. தற்பொழுது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பூமி மீது மோதும் என்று கூறப்பட்டுள்ளது. இது டெஸ்லா நிறுவனத்திற்குச் ...

Read More »

தாலி பற்றிய மகத்துவங்கள் !

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை ...

Read More »

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது என்று கூறியதற்கு அர்த்தம் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த ...

Read More »

காமர்ஸ் பாடத்தில் சென்டம் எடுக்க டிப்ஸ்!

வாழ்க்கை, பிசினஸ் இரண்டுக்குமே பயன்படுவது காமர்ஸ் என்கிற வணிகவியல். இந்தப் படிப்பில் பேங்க் செக்டார்களில் வேலைவாய்ப்பு அதிகம். அதனால் காமர்ஸில் சென்டம் எடுப்பது, எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. அதற்கான டிப்ஸ் தருகிறார்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரும், சி.பி.எஸ்.சி. ஆசிரியர் ஒருவரும்… முத்துசெல்வம், மதுரை லேபர் வெல்ஃபேர் மேல்நிலைப் பள்ளி. 1. ப்ளூ பிரின்ட்படி கேள்வித்தாள் வருவது ...

Read More »

வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்க இந்தச் சிலையை வாங்கி வைத்தாலே போதும்…..

வீடு தான் உங்களுடைய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருக்கக்கூடியது. அத்தகைய வீட்டை அமைதியும் சந்தோஷமும் நிரம்பியிருக்குமாறு வைத்துக்கொள்வது நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. அதேபோல் நாம் எவ்வளவு முயன்றாலும், நம்முடைய வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பாசிடிவ் எண்ணங்களை உருவாக்குகிற பொருட்களும் இருக்க வேண்டும். என்னென்ன மாதிரியான பொருட்களை வைத்திருந்தால் நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் குடிகொள்ளும்? புத்தர் ...

Read More »

ஏலியன்களிடமிருந்து தகவல்கள் வருகின்றதா?

பூமிக்கு வெளியே உள்ள பல கிரகங்களில் ஏதேனும் சிலவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என்ற ஐயம் விஞ்ஞானிகளிடையே தொடர்ச்சியாக காணப்படுகின்றது.இதனை நியாயப்படுத்தும் வகையில், அவ்வப்போது மர்ம பறக்கும் தட்டுக்கள் தோன்றி மறைகின்றன. இந்நிலையில், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து பூமியில் உள்ளவர்களுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.இதன்படி அவ்வாறு கிடைக்கும் தகவலை ...

Read More »

இப்படியும் செடி வளர்க்கலாம்!

தனால் தான், சாலையின் ஓரங்களில் விற்கப்படும் பல அழகிய வண்ண பூக்கள் செடிகள் முதல் மூலிகை செடிகள் வரை, பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருப்பதை பார்த்து இருப்போம். அதனை வாங்கும் போது, பிளாஸ்டிக் கவரிலிருந்து எடுத்து, தனியாக அதற்காக உள்ள பூந்தொட்டியில் வைத்து வளர்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அதற்கு மாற்றாக, நாம் பயன்படுத்தும் இளநீரை, குடித்துவிட்டு கீழே ...

Read More »

செவ்வாயில் பனிக்கட்டிகள்!! மனிதர்களால் வசிக்க முடியுமா?

பூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகின்றது.குறிப்பாக இதுவரையிலும் எத்தனையோ கிரகங்கள் பூமியை ஒத்தனவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் எமக்கு அருகில் உள்ள செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் நம்பிவருகின்றனர். இதனாலே, செவ்வாய் மீதான ஆய்வுகள் ...

Read More »