Home / அறிவியல் CITY (page 2)

அறிவியல் CITY

காட்டுப்பகுதியில் நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள்

புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்கானப்பட்டது. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது. பாலியாற்றின் இருபுறமும் உள்ள புதூர் நவ்விக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதி ,இத்தொல்லியல் தளங்கள் காணனப்படுகின்றது.  இரண்டு இடங்களில் சராசரி ஏழு அடி ...

Read More »

பூமியை அண்மித்த செவ்வாய் கிரகம்

பூமியை அண்மித்த வகையில் செவ்வாய் கிரகம் பயணிப்பதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது. 15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது. இதுவொரு அபூர்வமான நிகழ்வு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தரன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கிழக்கு வானில் ...

Read More »

இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்!

‘எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம், எனக்கு போதவில்லை…’ என, பலர் கூறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் என்பது, விரைவில், 25 மணி நேரமாகப் போகிறதாம். அமெரிக்காவில் உள்ள, விஸ்கான்சின் – மேடிசன் பல்கலையின் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் நடத்திய ...

Read More »

ரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை அனுப்பியது. அந்தக் கருவி தனது ஆராய்ச்சி முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால், ரோவர் மிகவும் மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. அதன் மூலம் பூமிக்கு அனுப்பப்படும் தகவல்கள் ...

Read More »

விண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்!

இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை கட்டமைக்கிறது. இதற்கு 2022ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் உணவகத்திற்கு சென்று, உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த உணவகத்தில் தங்கி ...

Read More »

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி

முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி  ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். காலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ...

Read More »

கொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா

கொசுக்களால் மனிதர்களுக்கு விதவிதமான நோய்த்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரப்படி ஆண்டுதோறும், சுமார் 10 லட்சம் பேர் கொசுவால் பரவும் நோய்களால் உயிரிழக்கின்றனர். எனவே கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நம் நாட்டில் வீடுகளில் கொசுவர்த்தி, கொசு ஒழிப்புத் ...

Read More »

யப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு

இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் 75 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கடற்டப்படையால்   மீட்கப்பட்டுள்ளது. கடந்த 1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ‘எஸ்.எஸ். சகாயிங்’ என்ற பயணிகள் கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தது. இலங்கை கடல் பகுதியில் சென்றபோது அக்கப்பல் மீது ஜப்பான் போர் விமானங்கள் ...

Read More »

படர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..?

படர்தாமரை மற்றும் பூஞ்சைகாளானால் போன்றவைகளால் அரிப்பு ஏற்பட்டு கால் தொடைகளுக்கு இடையில் புண்கள் மற்றும் சொரிவதால் உண்டாகும் புண்கள் ஆகியவைகளால் அவதியா இதை படியுங்கள். இது தொற்று நோய் தான் ஆனால் சிலருக்கு தானாகவே தோன்றும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமே இந்த பூஞ்சைக்காளான் ஏற்படுகின்றது. ஈரமான உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளால் வியர்வை மற்றும் ...

Read More »

இந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…

இதய நோய்கள் என்பது உலகளவில் ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் இந்த இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் சீக்கிரமாகவே பருவமடைவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 13 வயதில் பருவமடையும் பெண்களை விட 12 வயதிற்கு முன்னாடியே பருவமடையும் பெண்கள் 10% இதய ...

Read More »