Home / உள்நாட்டு செய்திகள் / 94 பேருக்கு ஆசிரியர் நியமனம்!!

94 பேருக்கு ஆசிரியர் நியமனம்!!

காலியில் உள்ள தென் மாகாண ஆளுனர் பணிமனையில் 94 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.

5 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட நியமனங்களை அமைச்சர் மனோ கணேசன் மற்றும் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

12 தமிழ், 30 முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: