Home / உள்நாட்டு செய்திகள் / 912 கிலோ புகையிலையுடன் கடற்படையினர்களினால் இருவர் கைது

912 கிலோ புகையிலையுடன் கடற்படையினர்களினால் இருவர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின்  நேற்று இரவு தலை மன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 இதை டிங்கி படகொன்று மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றன. குறித்த சந்தேகநபர்கள் மன்னார், பேசாலை பகுதியில் வசிக்கும் 32 மற்றும் 38 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் புகையிலை பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.12 கிலோ 460 கிராம் நிறைகொண்ட 27 புகையிலை பொதிகளே இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: