Home / உள்நாட்டு செய்திகள் / 8.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு

8.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 8.2 மில்லியன் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் 47.1 வீதமானோர் சேவைகள் துறையிலும் 28.3 வீதமானோர் உற்பத்தித் துறையிலும் 24.7 வீதமானோர் விவசாயத் துறையிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வேலை வாய்ப்பைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: