Home / உள்நாட்டு செய்திகள் / 78.3 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு-இருவர் கைது!!

78.3 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு-இருவர் கைது!!

வடக்கு கடற்பகுதியில் 78.3 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு அண்டிய கடற்பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு ஒப்படைத்துள்ளனர்.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: