Home / உள்நாட்டு செய்திகள் / 5 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!

5 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!

எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

About இனியவன்

x

Check Also

யாழ்ப்பாணம் இணுவில் சந்தியில் விபத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயம்

முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் ...

%d bloggers like this: