Home / உள்நாட்டு செய்திகள் / 470 கிலோ பீடி இலைகள் மீட்பு…!!

470 கிலோ பீடி இலைகள் மீட்பு…!!

கடற்படை, இரனைதீவின் கிழக்கே மற்றும் கிளிநொச்சி வலைபாடு, கடல் பகுதியில் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, பீடி இலை பொதியொன்று மீட்டது.

வட மத்திய கடற்படை கட்டளை இரனைதீவின் கிழக்கிலும், கிலினோச்சியில் வலைபாடு கடலில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, 07 சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் இருப்பதைக் கண்டது.

அதன்படி கடற்படை மேற்கொன்டுள்ள மேலதிக விசாரணையின் போது, 470 கிலோ பீடி இலைகளை அந்த பொதிகளுக்குள் கண்டுபிடிக்க முடிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் ...

%d bloggers like this: