Home / உள்நாட்டு செய்திகள் / 450 மதுபானப் போத்தல்கள் மீட்பு-மூவர் அதிரடியாகக் கைது!!

450 மதுபானப் போத்தல்கள் மீட்பு-மூவர் அதிரடியாகக் கைது!!

சகல மதுபானசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என அரசு அறிவித்த நிலையில், வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு முன்பாக வைத்து இன்று காலை மூவரும் கைது செய்யப்பட்டனர்.

சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கால் போத்தல் அளவுடை மதுபானப் போத்தல்கள் 450 போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: